SEC Adani Bribery Scandal Case: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய சூரிய ஒளி மின்சகத்தி ஒப்பந்தத்தை பெற்றதை மறைத்து, அமெரிக்காவில் முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக கௌதம் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முழு விவரத்தை இங்கு காணலாம்.ரூ.2000 கோடி அளவில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமணம் நடந்தது எப்படி...? முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா...?OTT releasesஒருபக்கம் தனுஷ், மறுபக்கம் நயன்.. அந்த பக்கம் பாத்தா SK, அனி! தயாரிப்பாளர் திருமணத்தில் திடுக்
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரராக, தொழிலதிபராக அறியப்படுவர் கௌதம் அதானி. அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால், இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் கடும் சரிவை கண்டுள்ளன. சுமார் 2.25 லட்சம் கோடி ரூபாய் அளவில் பங்குகள் சரிவை கண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை கென்ய அரசு ரத்து செய்திருக்கிறது. 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மின்சாரம் கடத்தும் பாதைகளை அமைப்பதற்காக கென்ய நாட்டின் எரிசக்தி அமைச்சகம் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்நாட்டு அதிபர் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார். மின்சாரம் தொடர்பான ஒப்பந்தம் மட்டுமின்றி விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட இரண்டு ஒப்பந்தங்களையும் கென்யா நாட்டு அரசு ரத்து செய்திருக்கிறது.
இதில் ஆந்திராவில் மட்டும் 2.3 கிகாவாட் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தத்தை பெற ஆந்திர அதிகாரிக்கு மட்டும் 228 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறது. மற்ற மாநிலங்களை விட ஆந்திராவுக்கு பெரிய தொகை கைமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதானி குழுமம் லஞ்சம் மூலம் கைப்பற்றி உள்ள இந்த ஒப்பந்தங்கள் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் வருவாய் ஈட்ட முடியும் எனவும் அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sagar S Adani Adani Green Energy Adani Bribery $250 Million Adani Renewable Energy India Corruption US Justice Department FBI Adani Corruption Adani Fraud Adani Foreign Corruption Adani Financial Crime Adani Securities Fraud Adani Obstruction Of Justice Adani Investors Adani Bribe Government Officials Adani Contracts Adani FBI Investigation Adani Capital Raising Adani Bribery Concealment Adani US Dollar Denominated Loans Adani Bond Offerings Adani Misrepresentation Adani Criminal Indictment Adani Group Solar Energy Bribery Case Adani அதானி குழுமம் அதானி பிரச்னை முழு விவரம் அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம் அமெரிக்காவில் அதானி மீது வழக்கு அதானி குற்றச்சாட்டுகள் என்னென்ன What Is Adani Issue Now Adani Latest Allegation Gautam Adani Sagar Adani Gautam Adani Bribery Scandal Adani Bribery Case Gautam Adani Indictment Gautam Adani Fraud Case Solar Energy Corporation Of India US District Court US SEC Adani Green Energy Share Price Adani Group Stocks Adani Enterp
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
OTT Releases : ஒரே நாளில் எக்கச்சக்கமான ஓடிடி ரிலீஸ்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases : ஒரே நாளில் எக்கச்சக்கமான ஓடிடி ரிலீஸ்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 22 படங்கள்!! எந்த தளத்தில் எது ரிலீஸ்?ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 22 படங்கள்!! எந்த தளத்தில் எது ரிலீஸ்?
और पढो »
ஒரே நாளில் வெளியான 6 படங்கள்! தீபாவளி ரிலீஸில் வெற்றி யாருக்கு?ஒரே நாளில் வெளியான 6 படங்கள்! தீபாவளி ரிலீஸில் வெற்றி யாருக்கு?
और पढो »
தீபாவளி நாளில் வெண் பூசணி திருஷ்டி கழித்தால் அமோக பலன் நிச்சயம்..!Diwali White pumpkin drishti | தீபாவளி நாளில் வெண் பூசணி திருஷ்டி எடுத்தால் குடும்பத்துக்கு என்னென்ன செல்வங்களும், நன்மைகளும் கிடைக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கணவனின் ஆயுளை நீட்டிக்கும் தீபாவளி விரதம் -ஒரே நாளில் முழு மண்ட பலனையும் பெறலாம்Kedara Gowri Vratham | கணவனின் ஆயுளை நீட்டிக்கும் கேதாரி கௌரி விரதம் தீபாவளி ஒரே நாளில் இருந்து முழு மண்டல பலனையும் பெறலாம் என்பது தெரியுமா?. இந்த விரதத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பணி நியமனம் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! அரசு ஆசிரியர்கள் அதிர்ச்சி!Government Teacher Shocked: ஆசிரியர்களின் குற்றப் பின்னணியை குறித்து ஏன் போலீசார் மூலமா நியமனத்துக்கு முன்பாக விசாரிக்கக்கூடாது?
और पढो »