ஜாதி, மதம்... மனிதர்களை வெறுக்க வைக்கும்... நடிகர் அஜித் வீடியோ வைரல்

Actor Ajith Viral Video समाचार

ஜாதி, மதம்... மனிதர்களை வெறுக்க வைக்கும்... நடிகர் அஜித் வீடியோ வைரல்
Viral VideoActor Ajith Viral Video About TravellingActor Ajith Viral Video About Religion Caste
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 77 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Actor Ajith Viral Video: ஜாதி, மதம் போன்றவை நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட உங்களை வெறுக்க வைக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது, இது மிகவும் உண்மை என நடிகர் அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதில் காணலாம்.

இந்த வீடியோ அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியாகி உள்ளது.சொல்வதை கணவர் காது கொடுத்துக்கூட கேட்க மறுக்கிறாரா... இந்த 4 விஷயங்களை செய்யுங்க - பிரச்னை தீரும்ரேஷன் கார்டு இல்லாமல் OBC சான்றிதழ் உடனே வாங்கலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்weight lossநடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் ஒருபுறம் இருக்க அஜித் பயணம் மேற்கொள்வதிலும், கார் ரேஸ் - பைக் ரேஸ் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் காட்டும் நபர் ஆவார். வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில்பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ரசிகர்களுக்காக திரைப்படங்களில் நடிக்கும் அவர், தனது மனதிற்கு பிடித்ததை செய்யும் பொருட்டு இதுபோன்ற விஷயங்களிலும் அதிக ஈடுபாடுடன் இருக்கிறார். வாழ்க்கையை அதன் போக்கில் கொண்டாடும் நபராக அஜித் தோற்றமளிக்கிறார் எனலாம்.

மேலும் அவர் அந்த வீடியோவில்,"நாம் ஒருவரை சந்திப்பதற்கு முன்பே அவர்கள் குறித்து முன்முடிவுக்கு வந்துவிடுவோம். ஆனால் நீங்கள் பயணம் செய்யும் போது, ​​வெவ்வேறு தேசங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை சந்திக்கலாம். மேலும் அவர்களின் கலாச்சாரத்தை அனுபவிப்பது உங்களை மக்களுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் அதிக இணக்கம் காட்டத் தொடங்குவீர்கள். அது உங்களை ஒரு சிறந்த நபராக மாறச்செய்யும்" என்றார்.

ரசிகர் மன்றங்களை கலைப்பது, தன்னை தல என அழைக்க வேண்டாம் என பொதுவெளியில் அறிவிப்பது என இவற்றை செய்தும் கூட அஜித் மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் பித்துபிடித்து அலைகின்றனர் எனலாம். அந்த வகையில், அவர்களுக்கு நிச்சயம் நடிகர் அஜித்தின் இந்த பேச்சு பயணம் ஊக்கமளிக்கும் ஒன்றாக அமையும் எனலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

அகவிலைப்படி உயர்வு, கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்: தீபாவளி பரிசுக்கு தயாராகும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்உதய் vs பவன்: சனாதன விவகாரம்... பவன் கல்யாண் சவால் - நாலே வார்த்தையில் உதயநிதி சொன்னது என்ன?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Viral Video Actor Ajith Viral Video About Travelling Actor Ajith Viral Video About Religion Caste Actor Ajith Actor Ajith New Video Ajith Kumar Comments On Religion And Caste AK Vidamuyarchi The Good Bad Ugly Actor Ajith Next Movie நடிகர் அஜித் வைரல் வீடியோ வைரல் வீடியோ நடிகர் பயணம் குறித்து பேசிய அஜித்தின் வைரல் வீடிய அஜித்தின் புதிய வீடியோ ஜாதி மதம் குறித்து அஜித் குமார் கருத்து விடாமுயற்சி நடிகர் அஜித்தின் அடுத்த படங்கள் நடிகர் அஜித் பேசியது என்ன அஜித் பேச்சுக்கு குவியும் பாராட்டு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!நடிகர் அஜித் வாங்கிய புதிய ஸ்போர்ட்ஸ் காரின் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்..
और पढो »

கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்Gossip, கிசுகிசு : நடிகர் யோசித்து எடுத்து வைக்கும் அரசியல் நகர்வுகளை எல்லாம் சூரிய கட்சி வாரிசும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாராம்.
और पढो »

மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..
और पढो »

அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »

குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ
और पढो »

மாணவிகளின் Prank-ல் சிக்கிய பேராசிரியர்! அவரது ரியாக்சன் இணையத்தில் வைரல்!மாணவிகளின் Prank-ல் சிக்கிய பேராசிரியர்! அவரது ரியாக்சன் இணையத்தில் வைரல்!பெங்களூருவில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் பேராசிரியரை கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 16:02:49