அனந்த் அம்பானியின் அசர வைக்கும் வெயிட் லாஸ் ஜர்னி! 108 கிலோ குறைத்தார்-எப்படி?

Anant Ambani समाचार

அனந்த் அம்பானியின் அசர வைக்கும் வெயிட் லாஸ் ஜர்னி! 108 கிலோ குறைத்தார்-எப்படி?
Mukesh Ambani SonAnant Ambani Weight LossAnant Ambani Diet
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

அனந்த் அம்பானியின் அசர வைக்கும் வெயிட் லாஸ் ஜர்னி! 108 கிலோ குறைத்தார்-எப்படி?

Anant Ambani Weight Loss Journey : அனந்த் அம்பானி குறைத்த அத்தனை எடையும், இவரது உடலில் இருக்கும் பிரச்சனை காரணமாக மீண்டும் அதிகரித்து விட்டது. இவருக்கு ஆஸ்துமா கோளாறு இருந்ததாகவும் இதுவே இவர் உடல் எடை அதிகரிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்...

தற்போது இந்தியா முழுவதும் மட்டுமன்றி, உலகம் முழுக்க பேசப்படுவது, ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்செண்டின் திருமணம் பற்றித்தான். உலகின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் பெரும் பணக்காரராக விளங்குகிறார். இவருக்கும், இவரது சிறுவயது தோழி ராதிகா மெர்செண்டிற்கும் திருமணம் நடைபெறும் நிலையில், இவர்களின் ப்ரீ-வெட்டிங் செலிப்ரேஷனும் சில மாதங்களுக்கு முன்னர் களைக்கட்டியது.

தனக்கென தனியாக உடற்பயிற்சி ஆலோசகரை வைத்துக்கொண்ட இவர், தினமும் கார்டியோ, ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங், யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். டயட்டும் உடற்பயிற்சியும் சேர்ந்து இவருக்கு கைக்கொடுத்ததால் இவரது எடையும் வேகமாக குறைய ஆரம்பித்திருக்கிறது.தினமும் 1,200 முதல் 1,500 வரை கலோரிகளை எடுத்துக்கொண்ட இவர் தனது உணவு பழக்கத்தையும் முற்றிலுமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mukesh Ambani Son Anant Ambani Weight Loss Anant Ambani Diet Anant Ambani Wedding Anant Ambani Radhika Merchant Wedding Anant Ambani Wedding Date Anant Ambani Wedding With Radhika Merchant ஆனந்த் அம்பானி ஆனந்த் அம்பானியின் திருமணம் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் Anant Ambani Weight Loss Journey Anant Ambani Weight Loss Tips Anant Ambani Diet Tips அனந்த் அம்பானி ராதிகா மெர்சண்ட் திருமண வைபோகம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?
और पढो »

போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
और पढो »

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக துரை வைகோ கோரிக்கை!மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக துரை வைகோ கோரிக்கை!Mancholai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மதிமுகவின் துரை வைகோ...
और पढो »

மந்தமான மூளையை மாஸாக செயல்பட வைக்கும் 7 உணவுகள்!மந்தமான மூளையை மாஸாக செயல்பட வைக்கும் 7 உணவுகள்!மந்தமான மூளையை மாஸாக செயல்பட வைக்கும் 7 உணவுகள்!
और पढो »

முகத்திற்கு பளபள பொலிவு கிடைக்க தயிரை இப்படி பயன்படுத்துங்கள்முகத்திற்கு பளபள பொலிவு கிடைக்க தயிரை இப்படி பயன்படுத்துங்கள்தயிர் உணவுக்கு மட்டுமல்ல பல வகையான சருமப் பிரச்னைகளுக்கும் உதவும். அந்த வகையில் தயிர் பயன்படுத்தி ஃபேஸ் பேக் அப்ளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
और पढो »

ப்ரிட்ஜ் வெடிப்பதற்கான காரணங்கள் என்ன? அவை நிகழாமல் இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள்ப்ரிட்ஜ் வெடிப்பதற்கான காரணங்கள் என்ன? அவை நிகழாமல் இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள்கோடை காலத்தில் குளிர்சாதன பெட்டிகள் வெடிக்கும் நிகழ்வுகள் அதிகமாக காணப்படும் நிலையில், அதற்கு என்ன காரணம்?, முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 15:37:05