Beyond the Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Announcement समाचार

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு
Disabled Passengersதமிழ்நாடு அரசுதமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Governments Announcement : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு Tamil Nadu Governments Announcement : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்IPL 2025குரு பெயர்ச்சி 2025: ராஜாதி ராஜ பொற்காலம், மகா அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குTamil Nadu Governments Important Announcement : தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள். கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் போக்குவரத்துத்துறை, தலைவர் அலுவலகம் வாயிலாக கடித எண் 453/Ch2/ChO/2022, நாள்: 10/01/2022. கடித எண்: 750/Ch5/ChO/2022. நாள்: 05/01/2023 மற்றும் கடித எண்: 453/Ch5/Cho/2023. நாள்: 30/01/2023 மூலம் வழங்கப்பட்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தவறாது பின்பற்றுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 1, மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக. பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். 2. ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறிதியிடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ /தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி/இறங்க சிரமம் ஏற்படுத்துக்கூடாது. 3. நடத்துனர் வேண்டும் என்றே. பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது. 4. மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து. அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும். 5. மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும். 6. சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும் 7. பேருந்து நிலையங்களில் பேருந்து புறப்படுவதற்கு முன், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கையில், பேருந்து புறப்படும் வரையில் இதர பயணிகளை அமர வைக்காமல் வைத்திருந்து, ஒரு வேளை சாதாரண பயணிகள் அமர்ந்து இருப்பின், கடைசி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறினால், சாதாரண பயணிகளை மாற்றுத்திறனாளிகள் அமரும் பொருட்டு அவர்களுக்கான இருக்கையினை தர வேண்டும் என தெரிவித்து அமர வைக்க வேண்டும். 8. மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மனம் புண்படும் வகையிலோ,எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ. ஏௗனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.10. மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். 11. இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டை and National Disabilty Identity Certificate Cards அசல் அட்டை கொண்டு. 40 சதவீதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும். 12. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புறநகர் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி. 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். 13. இயற்கை சீற்றம் உள்ள நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கட்டண நிறுத்தம் இல்லாத இடங்களிலும், கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர் கேட்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தினை நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். 14. ஒவ்வொரு மண்டலத்திலும் மாதந்தோறும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது, சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளியை அழைத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தெரிவிக்குமாறும், அதற்கேற்ப மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கனிவுடனும் பொறுமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் முகாமில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது தவறாமல் மேற்குறிப்பிட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற, தகுந்த சுற்றறிக்கையை அனைத்து பணிமனைகளுக்கும் அனுப்பி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி, இது பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கப்பட வேண்டும் என்று அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் ஓய்வூதியம், உரிமைத் தொகை பெற முடியுமா? மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அப்டேட்..! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!PimplesTamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாடு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி..!!வோடஃபோன் ஐடியா சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? இதோ அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்Train Ticket Rules : ரயில் டிக்கெட் தொலைந்தால், கிழிந்தால் டூபிளிகேட் டிக்கெட் பெறுவது எப்படி?பணி ஓய்வுக்கு முன்னரே எந்தெந்த காரணங்களுக்காக PF தொகையை எடுக்கலாம்? இதற்கான விதிகள் என்ன?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Disabled Passengers தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு போக்குவரத்து துறை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு நியூஸ் தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ் Transport Department Tamil Nadu Transport Bus Drivers Conductors SOP Disability Rights Bus Travel For Disabled Tamil Nadu Disability Guidelines Special Care For Disabled Passengers Accessible Transportation Tamil Nadu Transport Minister Bus Accessibility Disabled Passengers Travel Rules Tamil Nadu Bus Services Transport Department Circular

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கூட்டுறவு வங்கிகளில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு அரசு குட் நியூஸ்..!!கூட்டுறவு வங்கிகளில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு அரசு குட் நியூஸ்..!!Tamilnadu Cooperative Management Diploma : கூட்டுறவு வங்களில் வேலை வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய குட்நியூஸ்..!!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய குட்நியூஸ்..!!TNPSC Group 1 Free Coaching : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு மிகப்பெரிய குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கலைஞர் கைவினைத் திட்டம் : ஏழை எளிய மக்களுக்கு குட்நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புகலைஞர் கைவினைத் திட்டம் : ஏழை எளிய மக்களுக்கு குட்நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புKalaignar Kaivintai Scheme 2025 : கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயன்பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீலகரி, உதகமண்டலம் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
और पढो »

தமிழகத்தில் ஓய்வூதியம் தொடர்பாக முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் ஓய்வூதியம் தொடர்பாக முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்றத்தில் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் குறிப்பிட்ட தரப்பு மக்கள் பயன் அடைய உள்ளனர்.
और पढो »

தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி ரேஷன் திட்டத்தின் குட் நியூஸ்..!தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி ரேஷன் திட்டத்தின் குட் நியூஸ்..!Tamil Nadu Government Illam Thedi Ration Scheme : தமிழ்நாடு இல்லம் தேடி ரேஷன் என்ற திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே விநியோகிக்கும் திட்டத்தை கொடைக்கானலில் தொடங்கியது. இப்போது அந்த திட்டத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
और पढो »

ரயில்வே, வங்கி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்ரயில்வே, வங்கி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்free SSC Railway Bank coaching Tamil Nadu : ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட் நியூஸ் வெளியிட்டுள்ளது.
और पढो »



Render Time: 2026-06-03 20:49:18