EPFO Upate: தற்போது முன்மொழியப்பட்டுள்ள இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் தொகை யுடன் அதிக வட்டி கிடைக்கும்
EPFO Upate: தற்போது முன்மொழியப்பட்டுள்ள இபிஎஃப் க்ளெய்ம் விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். EPFO New Rules: EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள். இது அவர்களுக்கு அதிக நிதிப் பலன்களை அளிக்கும். மேலும் க்ளைம் செயல்முறையும் இதனால் இனி வேகமாக நடக்கும். 30 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Epf Claim Rules Epf Claim Epf Subscribers Can Get More Interest On Settleme Epf Subscribers Epf Members More Interest On Settlement Epfo Epo New Rules Update Epfo New Rules இபிஎஃப்ஓ EPF Claim விதிகளில் மாற்றம் விதிகளில் மாற்றம் பிஎஃப் தொகை வட்டி இபிஎஃப் உறுப்பிர்கள் இபிஎஃப் சந்தாரர்கள் இபிஎஃப் க்ளெய்ம் க்ளெய்ம் கிளெய்ம் க்ளெய்ம் செட்டில்மென்ட் வட்டி Claim Settlement Central Board Of Trustees க்ளெய்ம் செட்டில் செய்யப்படும் Epfo News Epfo Latest News Epfo Viral News Business News In Tamil Epf News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPFO Rule Change: விதிகளில் மாற்றம், இந்த பிஎஃப் உறுப்பினர்களுக்கு க்ளெய்ம் செயல்முறை மாறியதுEPFO Update: சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
और पढो »
EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
और पढो »
PF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
और पढो »
EPFO Rule Change: பிஎஃப் விதிகளில் மாற்றம்... க்ளெய்ம் செய்ய இனி இந்த ஆவணங்கள் தேவைEPFO Update: EPFO சமீபத்தில் இபிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறை எளிதாகிவிட்டது.
और पढो »
UPI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இனி இந்த சிரமம் இல்லை யுபிஐ உச்சவரம்பில் மாற்றம்!அசுர வேகத்தில் யூபிஐ தேவை அதிகரித்துவிட்டது. சர்வதேச நாடுகளில் விரிவடைந்து வரும் யுபிஐ மூலப்பொருளாக விளங்குகிறது. டீ கடையில் டீ குடித்தாலும் இணையம் பேமெண்ட் என்ற நிலைக்கு மக்கள் மாறிவிட்டனர்.
और पढो »
7 கோடி PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: வட்டி விகிதம் குறித்த குஷியான அப்டேட்EPFO Updte: இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தது. இது இப்போது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
और पढो »