What is Coldplay: BookMyShowல் கோல்ட்பிளே (Coldplay) டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில் வேறு சில தளங்களில் மற்றும் பிளாக் மார்க்கெட்டில் ரூ. 3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
What is Coldplay: BookMyShowல் கோல்ட்பிளே டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில் வேறு சில தளங்களில் மற்றும் பிளாக் மார்க்கெட்டில் ரூ. 3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.மும்பையில் Coldplay கான்செர்ட் நடக்க உள்ளது.டிக்ளோர் செய்யாமல் ஆட்டம் காட்டிய ரோகித், பெவிலியனையே பார்த்துக் கொண்டிருந்த கில்..!இந்தியாவில் நிறைய பேர் கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியை அதிகம் விரும்புகிறார்கள்.
மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல்: 17 மாநிலங்களின் ஆட்சிக்கு சிக்கல்.. 1951 முதல் 1967 வரை என்ன நடந்தது? கோல்ட்பிளே இசை குழு அவர்களது மூன்றாவது இசை நிகழ்ச்சியை சேர்த்திருந்தாலும், பல ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க முடியாமல் சோகமாக இருந்தனர். இதற்கான டிக்கெட்டுகள் BookMyShow என்ற இணையதளத்தில் அதிகார்வப்பூர்வமாக விற்கப்படுகிறது. ஆனால் அதில் விற்பனை முடிந்தவுடன் வேறு சில இணையதளங்கள் அதிக பணத்திற்கு விற்கின்றன. உதாரணமாக, Viagogo என்ற தளத்தில், டிக்கெட்டுகளின் விலை ரூ. 3 லட்சம் வரை பட்டியலிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Book Coldplay Ticket What Is Coldplay Concert Coldplay Abu Dhabi Tickets Bookmyshow Cold Play Tickets Cost Coldplay Bookmyshow Viagogo Coldplay Book My Show Bookmyshow Coldplay Tickets Abu Dhabi Coldplay Tickets Coldplay Mumbai Tickets Cold Play Tickets Coldplay Tickets Price Coldplay Abu Dhabi Dy Patil Stadium Capacity Coldplay Capacity Of Dy Patil Stadium Coldplay Infinity Tickets Bookmyshow Bangalore Infinity Tickets Coldplay Bryan Adams Book My Show Coldplay Coldplay Tour Bookmyshow Twitter Coldplay Music Of The Spheres Book Coldplay Tickets Coldplay Tour 2025 Bms Coldplay Bookmyshow Website Coldplay Twitter Coldplay India Concert Coldplay India 2025 Tickets Coldplay Tickets Bookmyshow Coldplay Book My Show Dy Patil Bookmy Coldplay India Tour 2024 Coldplay India Tour Dy Patil Stadium Capacity For Concerts Dy Patil Capacity For Coldplay Bookmyshow Crash Cold Play Concert Buy Coldplay Tickets Dy Patil Capacity Coldplay India 2025 Abu Dhabi
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »
விஜய்யை பார்த்ததும் சரியான மூளை சிக்கல் யார் இந்த கேரள சிறுவன் ரிஷான்?Actor Vijay: நடிகர் விஜய்யை சந்திக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனமும், அவனது பெற்றோரும் நீலாங்கரையில் அவரது வீட்டின் முன் ஆறு மணிநேரம் காத்திருந்து, சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
और पढो »
இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்... யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?Sri Lanka Elections 2024: 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
और पढो »
Lunar Eclipses 2024: வருகிறது சந்திர கிரகணம்.. தேதி, நேரம்.. இந்தியாவில் தெரியுமா?Lunar Eclipse 2024 September Date Time: இந்த ஆண்டு மீண்டும் செப்டம்பர் மாதம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் 18ம் தேதி நிகழவுள்ளது.
और पढो »
ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
और पढो »
எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..!Viral Video of King Cobra: வைரலாகி வரும் இந்த வீடியோவில், பாம்பு எப்படி இருமல் சிரப் பாட்டிலை விழுங்கி அவதிப் படுகிறது என்பதை காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »