தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழை நீடித்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று ஒரு நாள், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டத்தில் கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இன்று திருவாரூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி தி சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.கரூர், தருமபுரி, அரியலூர், நாமக்கல், பெரம்லூர், திருப்பூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
College Leave Update School Holiday Today Today Weather Live News Tamil Today Leave District Today School Holiday Breaking News About School Holiday Due To Rain Today School Holiday In Chennai 2024 Poondi Dam Tomorrow School Holiday In Chennai 2024 School Leave Today Chennai School Holiday Dec 13 Weather In Chennai Today Pondicherry Weather Weather Forecast Chennai Tomorrow School Holiday In Chennai Tomorrow School Holiday Kosasthalaiyar River Weather In Chennai Tomorrow Live News Today School News Chennai School News School Holiday Chennai Chennai School Holiday Dec 12 Today Rain Chennai School Holiday Today Today Leave News Chennai School News Today News Live Tamil Chennai News Trichy School Leave Today News Live Thoothukudi Chembarambakkam Lake Level Today விடுமுறை நாளைய வானிலை கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை School Holiday News School News Today சென்னை தமிழ்நாடு Tamil News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Rain Alert : வெளுத்து வாங்கும் கனமழை..! இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறைRain alert, school holiday | கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »
புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்Shool Leave Today | ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அறிவிப்பு
और पढो »
நெருங்கும் புயல்... மிரட்டும் கனமழை - பள்ளி, கல்லூரி விடுமுறை அப்டேட்... தள்ளிப்போகும் தேர்வுகள்தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
Live : ஃபெங்கல் புயல் லேட்டஸ்ட் அப்டேட் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : ஃபெங்கல் புயல் லேட்டஸ்ட் அப்டேட் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
ஃபெஞ்சல் புயல் எதிரொலி! நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
और पढो »
இன்று சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், சனி அருளால் ராஜயோகம்.... முழு ராசிபலன் இதோSani Peyarchi Palangal: இன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »