Colourful Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் உள்ளவர்களை அசரவைக்க, இயற்கையான முறையில் கலர் கலராக கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இதில் விரிவாக காணலாம்.
அதுவும் பூரணத்துடன் கூடிய இனிப்பு கொழுக்கட்டை யே அதிகம் செய்வார்கள்.குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை அன்று விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்து கடவுளான விநாயகருக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
- தேங்காயும், வெள்ளமும் ஒன்றுடன் ஒன்று நன்றாக சேர்ந்துவிட்ட பின்னர் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, அரை ஸ்பூன் சுக்குப் பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறிவைத்துக்கொண்டால், கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கும் பூரணம் ரெடி.- அதன்பின், 10 சங்குப் பூக்களையும், 10 செம்பருத்திப் பூக்களையும் எடுத்துக்கொள்ளவும். அனைத்து பூக்களின் காம்புகளையும் அகற்றிவிட்டு இதழ்களை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும். அந்த இதழ்களை நன்கு கழுவிக்கொள்ளவும்.
Vinayagar Chaturthi Kozhukattai Colourful Sweet Kozhukattai Recipe Kozhukattai Using Flower Petals Vinayagar Chaturthi Special Kozhukattai Vinayagar Chaturthi News Kozhukattai Viral Video How To Do Colourful Sweet Kozhukattai How To Prepare Colourful Kozhukattai Colourful Kozhukattai Recipe Colourful Kozhukattai Recipe In Tamil Kozhukattai Recipe Using Flower Petals விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தியில் பிள்ளையாரையே அசரவைக்கணுமா கலர் கொழுக்கட்டை செய்வது எப்படி விநாயகர் சதுர்த்தி செய்திகள் கொழுக்கட்டை வைரல் வீடியோ இனிப்பாக கலர் கொழுக்கட்டை செய்துவது எப்படி இனிப்பு கொழுக்கட்டை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!Varlakshmi Vratham 2024 : இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
और पढो »
கால்களில் இந்த பகுதியில் வலி இருந்தால் கண்டிப்பாக அலட்சியம் வேண்டாம்... ஜாக்கிரதை!!Lower Leg Pain: ஆடுசதையில் வரும் இந்த வலி லேசான வலியாகவும் இருக்கலாம், கடுமையான வலியாகவும் இருக்கலாம். இந்த வலி நடப்பதில், ஓடுவதில், நிற்பதில் அல்லது உட்காருவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
और पढो »
குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?
और पढो »
ரெஸ்யூமில் ‘இந்த’ விஷயம் இருந்தா..எல்லா வேலையா இருந்தாலும் ஈசியா கிடைக்கும்!!ரெஸ்யூமில் ‘இந்த’ விஷயம் இருந்தா..எல்லா வேலையா இருந்தாலும் ஈசியா கிடைக்கும்!!
और पढो »
கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!
और पढो »
GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..
और पढो »