மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்

How To Lose Belly Fat Naturally समाचार

மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்
Lose Belly Fat NaturallyLose Belly FatBelly Fat
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக நாம் உட்கொள்ளும் உணவு சரியான முறையில் ஜீரணமாகிறது.CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..

: உடல் எடை குறைய வேண்டுமா? தொப்பை கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த கேள்வியை கேட்டால், நம்மில் பலரது பதில் ஆம் என்றுதான் இருக்கும். உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுமுறையும் சரியான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும். இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமனை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. பலர் இதற்காக ஜிம் செல்கிறார்கள், பலவித உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் அனைவராலும் இவற்றையெல்லாம் செய்ய முடியாது.

உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பல வித வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அதில் ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் பருமனை குறைக்க பல காய்கள் நமக்கு உதவியாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று சுரைக்காய். எடை இழப்புக்கு சுரைக்காய் சாறு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். சுரைக்காய் சாறு எடையைக் குறைப்பதிலும், கலோரிகளை எரிப்பதிலும் ஆற்றல் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இதில் ஊட்டச்சத்துகள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. சுரைக்காயின் நன்மைகள் பற்றியும் உடல் எடையை குறைக்க அதை எவ்வாறு உட்கொள்கிறோம் என்பது பற்றியும் இங்கே காணலாம்.சுரைக்காய் சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lose Belly Fat Naturally Lose Belly Fat Belly Fat Consume Bottle Gourd Juice In This Way Bottle Gourd Juice Bottle Gourd Weight Loss Health Tips Health Tips In Tamil Weight Loss Tips எடை இழப்புக்கு சுரைக்காய் சாறு Bottle Gourd Juice For Weight Loss சுரைக்காய் சுரைக்காய் சாறு உடல் பருமன் எடை இழப்பு Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
और पढो »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
और पढो »

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
और पढो »

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 13:05:42