கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?

Coolie समाचार

கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
Upendra RaoLokesh KanagarajRajinikanth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?

Latest News Coolie Movie : ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு8வது ஊதியக்குழு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மாத ஊதியத்தில் இவ்வளவு ஏற்றமா!! முழு கணக்கீடு இதோMegha Akashதமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

கூலி படத்தின் டைட்டில் ரிவீலிங் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் நடிகர் ரஜினி பல வருடங்களுக்கு முன்னர் தனது படத்தில் பேசிய “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்..” என்ற டைலாக்கை பேசியிருக்கிறார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு புதிய நடிகர் இதில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர், கன்னட மொழி சூப்பர் ஸ்டார் நடிகராவார்.

கன்னட திரையுலகை சேர்ந்த 55 வயது பிரபல நடிகர் உப்பேந்த்ரா. நடிகராக மட்டுமன்றி, திரைக்கதை எழுத்தாளராகவும், பின்னணி பாடகராகவும் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன. தமிழில், விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்தில் நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர், தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Upendra Rao Lokesh Kanagaraj Rajinikanth Coolie Cast Coolie Movie Coolie Movie Latest Update Coolie Movie Lokesh Kanagaraj Coolie Cast And Crew Coolie Movie Hero Coolie Movie Actors Coolie Movie Upendra Rao கூலி படத்தில் இணைந்த புத கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?
और पढो »

5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?
और पढो »

பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?
और पढो »

இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?
और पढो »

மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்! இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா?மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்! இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா?மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..யார் அவர்?
और पढो »



Render Time: 2025-02-15 17:02:28