80 பேரை காவு வாங்கிய டித்வா புயல்.. இலங்கையில் சோகம்.. தமிழ்நாடு திக் திக்

Cyclone Ditwah समाचार

80 பேரை காவு வாங்கிய டித்வா புயல்.. இலங்கையில் சோகம்.. தமிழ்நாடு திக் திக்
Sri LankaTamil Nadu Cyclone AlertChennai Rain Alert

Cyclone Ditwah: டித்வா புயலால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் பலி 80 ஆக உயர்ந்துள்ளது.

Cyclone Ditwah kills 80 In Sri Lanka : டித்வா புயலால் இதுவரை இலங்கை யில் 80 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஐபிஎல் ஏல வரலாற்றில். CSK அதிக தொகைக்கு எடுத்த டாப் 6 வீரர்கள். நம்பர் 1 யார் தெரியுமா?செவ்வாய் பெயர்ச்சி: டிசம்பர் 7 முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம், பண வரவு அதிகமாகும்வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றதழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இலங்கை வழியாக தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.

Cyclone Ditwah kills 80 In Sri Lanka: டித்வா புயலால் இதுவரை இலங்கையில் 80 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஐபிஎல் ஏல வரலாற்றில்... CSK அதிக தொகைக்கு எடுத்த டாப் 6 வீரர்கள்... நம்பர் 1 யார் தெரியுமா?செவ்வாய் பெயர்ச்சி: டிசம்பர் 7 முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம், பண வரவு அதிகமாகும்வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றதழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இலங்கை வழியாக தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலால், இலங்கை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த ஒரு வாரமாக இலங்கை கடுமையான வானிலை மாற்றங்கள் எதிர்கொள்ள தொடங்கியது. இந்த நிலையில், தற்போது இலங்கை பேரழிவை சந்தித்திருக்கிறது. இதன் காரணமாக 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்நாட்டு இந்தியா உதவிகரம் நீட்டி உள்ளது. 'ஆபரேஷன் சாகர் பந்து'யை தொடங்கி, கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் முன்னணி கப்பலான ஐஎன்எஸ் உதய்கிரி மூலம் முதன்மை நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.தற்போது டித்வா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தெற்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரங்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டித்வா புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.சென்னையை பொறுத்தவரையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்ய தொடங்கி உள்ளது. இது படிபடியாக அதிகரிக்கக்கூடும் என்றும் நாளை காலை புயல் கரையை கடந்த பின்னர் மெல்ல மெல்ல குறைந்து ஞாயிற்றுக்கிழமை வானம் வறண்டு காணப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க: அமெரிக்க இந்தியர்களுக்கு நிம்மதி! எச்-1பி பணியாளர்களை நீக்கத் திட்டம் இல்லை -வெள்ளை மாளிகைஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Croma Black Friday SalePuthandu Rasi Palan 2026The Ashesஷ்ரேயாஸ் ஐயர் இடத்திற்கு போட்டிப்போடும் 3 வீரர்கள்... யாருக்கு கிடைக்கும் அந்த ஸ்பாட்?Real Estateகலைஞர் மகளிர் உரிமைத் தொகை + பொங்கல் பரிசு - தை மாதம் தமிழ்நாடு அரசின் டபுள் ட்ரீட்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sri Lanka Tamil Nadu Cyclone Alert Chennai Rain Alert Sri Lanka Cyclone Deaths Ditwah Cyclone Moving Towards Tamil Nadu Ditwah Cyclone Path Towards India Ditwah Cyclone Live Updates Sri Lanka Cyclone News Latest Cyclone Ditwah Latest Update IMD Cyclone Alert Tamil Nadu Cyclone Ditwah Impact In Srilanka டித்வா புயல் இலங்கை தமிழ்நாடு புயல் எச்சரிக்கை சென்னை மழை எச்சரிக்கை இலங்கை புயல் இறப்புகள் டித்வா புயல் தமிழகத்தை நோக்கி நகர்கிறது டித்வா புயல் இந்தியாவை நோக்கி நகர்கிறது டித்வா புயல் நேரடி அப்டேட் இலங்கை புயல் செய்திகள் டித்வா புயல் லேட்டஸ்ட் நியூஸ் ஐஎம்டி புயல் எச்சரிக்கை தமிழ்நாடு இலங்கையில் டித்வா புயல் தாக்கம் டிட்வா புயல் தித்வா புயல்

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Huawei Mate 80 సిరీస్‌ మార్కెట్‌లోకి లాంచ్‌.. ఫీచర్స్‌ ఎలా ఉన్నాయో తెలుసా?Huawei Mate 80 సిరీస్‌ మార్కెట్‌లోకి లాంచ్‌.. ఫీచర్స్‌ ఎలా ఉన్నాయో తెలుసా?Huawei Mate 80 Series Launch: హువావే నుంచి మార్కెట్‌లోకి అద్భుతమైన స్మార్ట్‌ఫోన్స్‌ లాంచ్‌ అయ్యాయి. ఇవి ప్రీమియం ఫీచర్స్‌తో లాంచ్‌ అయ్యాయి. వీటికి సంబంధించిన అన్ని రకాల వివరాలు ఇప్పుడు మనం తెలుసుకుందాం.
और पढो »

दिल्ली में 80 रुपये किलो तक पहुंचा टमाटर, सरकार बेच रही ₹52 रुपये में, कहां-कहां बिक रहा? जानिएदिल्ली में 80 रुपये किलो तक पहुंचा टमाटर, सरकार बेच रही ₹52 रुपये में, कहां-कहां बिक रहा? जानिएदिल्ली-एनसीआर में टमाटर की कीमतें 80 रुपये प्रति किलो तक पहुंच गई हैं. सरकार ने जनता ब्रांड के टमाटर 52 रुपये प्रति किलो में बेचना शुरू किया है. दिल्ली में कहां-कहां जनता ब्रांड टमाटर मिल रहे हैं, जानिए यहां. और हां, यहां प्याज भी 15 रुपये किलो में मिल जाएगा.
और पढो »

दिल्ली-एनसीआर में प्रदूषण: स्वास्थ्य, जेब और भविष्य पर मंडराता खतरादिल्ली-एनसीआर में प्रदूषण: स्वास्थ्य, जेब और भविष्य पर मंडराता खतराSmytten PulseAI की स्टडी के अनुसार, दिल्ली-एनसीआर में प्रदूषण के कारण लोगों के स्वास्थ्य, आर्थिक स्थिति और भविष्य पर गंभीर प्रभाव पड़ रहा है। सर्वे में शामिल 80% से अधिक लोगों ने स्वास्थ्य संबंधी समस्याओं, जैसे खांसी और सांस लेने में जलन की शिकायत की। 76% से अधिक लोगों ने बाहर घूमना-फिरना कम कर दिया है, और लगभग 80% लोग शहर छोड़ने पर विचार कर रहे हैं। प्रदूषण के कारण घर के खर्चों में भी वृद्धि हुई है।
और पढो »

बिहार में AEDO भर्ती में 9 लाख 80 हजार ने किया अप्लाई, बना सबसे ज्यादा फॉर्म भरने का रिकॉर्डबिहार में AEDO भर्ती में 9 लाख 80 हजार ने किया अप्लाई, बना सबसे ज्यादा फॉर्म भरने का रिकॉर्डBihar AEDO Recruitment: बिहार AEDO भर्ती में 9 लाख से ज्यादा उम्मीदवारों ने अप्लाई किया है और इस भर्ती के जरिए 935 पदों पर उम्मीदवारों का चयन किया जाएगा.
और पढो »

MP: उज्जैन में अनोखा ऑपरेशन, 80 टांके लगाकर बचाई जहरीले कोबरा की जानMP: उज्जैन में अनोखा ऑपरेशन, 80 टांके लगाकर बचाई जहरीले कोबरा की जानCobra Snake Surgery: कोबरा सांप बेहद जहरीला और खतरनाक माना जाता है. डॉक्टरों ने इसी वजह से एनेस्थीसिया देने के बाद दो लेयर में टांके लगाए. पहले अंदर के ऑर्गन रिकंस्ट्रक्ट किए गए, फिर बाहर की सिलाई की गई. कुल मिलाकर उसे तकरीबन 80 टांके लगे.
और पढो »

श्रीलंका में चक्रवात दितवा की तबाही: 80 से ज्यादा मौतें, भारत ने भेजी राहत सामग्रीश्रीलंका में चक्रवात दितवा की तबाही: 80 से ज्यादा मौतें, भारत ने भेजी राहत सामग्रीचक्रवात दितवा की वजह से श्रीलंका में भारी बारिश और भूस्खलन ने तबाही मचाई है, जिसमें 80 से अधिक लोगों की मौत हो गई है। भारत ने 'ऑपरेशन सागर बंधु' के तहत राहत सामग्री भेजी है। राष्ट्रपति ने आपातकाल घोषित किया है।
और पढो »



Render Time: 2026-05-11 11:03:56