Dave Bautista: நல்ல உடல்கட்டுடன் திடகாத்திரமாக இருந்த WWE சூப்பர்ஸ்டார் டேவ் பாடிஸ்டா இப்போது உடல் எடை குறைந்து வித்தியாசமாக மாறிவிட்டார். இதன் பின்னணி இங்கு விரிவாக காணலாம்.
கார் மைலேஜ் சரியா கொடுக்கலையா... இந்த எளிய விஷயங்களை கடைபிடிச்சாலே போதும்நினைத்ததை நிறைவேற்றும் முருகன்! கந்தனை சரணடைந்தால் போராட்ட வாழ்க்கையும் பொற்காலம் ஆகும்!
இப்போது இளைஞர்களாக இருப்பவர்களிடம் உங்களுக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த டிவி சேனலும், அதில் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்னவென்று கேட்டால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த ஒரு பதிலைதான் பெரும்பாலானோர்கள் கூறுவார்கள். அந்தளவிற்கு Ten Sports சேனலும், அதில் ஒளிபரப்பான WWE நிகழ்ச்சியும் அவர்களின் நினைவில் ஆழமாக தங்கிவிட்டது எனலாம். இன்றும் கூட WWE போட்டிகளை தொடர்ந்து பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூட அவரது யூ-ட்யூப் சேனல்களில் பலமுறை WWE போட்டிகள் குறித்து பேசுவார். டி20 உலகக் கோப்பையை வென்றபோது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, WWE சூப்பர்ஸ்டார் ஆன ரிக் பிளையரின் பாணியில் நடந்துசென்று டிராபியை ஜெய் ஷாவின் கைகளில் வாங்கினார். இந்த ஐடியாவை கொடுத்தது குல்தீப் யாதவ் என சொன்னாலும், WWE போட்டியின் தாக்கம் என்பது பெரியளவில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது என்பதை கூறவே மேற்சொன்ன உதாரணங்களை குறிப்பிட்டேன்.
WWE போட்டிகளில் பங்கேற்றபோது, நான் சுமார் 290 பவுண்டுகள் இருந்தேன். இப்போது, நான் சுமார் 240 பவுண்டுகள் இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, Knock Out The Cabin படத்திற்காக நான் 315 பவுண்டுகள் எடையுடன் இருந்தேன், அப்போதுதான் உடல் எடையை குறைக்கும் சவாலை ஏற்றுக்கொண்டேன். இப்போது, நான் என் உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Bautista Dave Bautista Dave Bautista Weight Loss Dave Bautista Weight Loss Photo Viral Dave Bautista New Look WWE Bautista Bautista New Photo Who Is Bautista Bautista Age Bautista Wife WWE சூப்பர்ஸ்டார் டேவ் பாடிஸ்டா பாடிஸ்டா பாடிஸ்டா உடல் எடை குறைப்பு WWE பாடிஸ்டாவா இது பாடிஸ்டா வயது பாடிஸ்டா புதிய லுக் பாடிஸ்டா புது போட்டோ யார் இந்த பாடிஸ்டா Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பூஜ்ஜிய வரி..... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த முக்கிய தகவல்India Taxation System: பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
और पढो »
எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!
और पढो »
உங்கள் பேச்சுத்திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது? ஈசியான டிப்ஸ்!உங்கள் பேச்சுத்திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது? ஈசியான டிப்ஸ்!
और पढो »
விரலை வாயில் வைத்து தூங்கும் குழந்தைகள்! இதை எப்படி கட்டுப்படுத்துவது?விரலை வாயில் வைத்து தூங்கும் குழந்தைகள்! இதை எப்படி கட்டுப்படுத்துவது?
और पढो »
நீங்களும் செலிபிரிட்டி ஆக வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் ‘இது’தான்!நீங்களும் செலிபிரிட்டி ஆக வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் ‘இது’தான்!
और पढो »
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் மீது சச்சின் பரபரப்பு குற்றச்சாட்டுSachin Tendulkar : இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் மீது சச்சின் டெண்டுல்கர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »