Weight Loss Tips: பண்டிகை காலத்தில் மக்கள் பொதுவாக பல வித இனிப்புகள் மற்றும் பிற பலகாரங்களை உட்கொள்வதால் உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது.
தீபாவளி பண்டிகை காலத்தில், இனிப்புகளைத் தவிர, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி உடல் பருமன் இந்த நவீன உலகில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. பெரும்பாலும், ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்காளாக பார்க்கப்படுகின்றன. உடல் எடை அதிகரிப்பதால் இன்னும் பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. அதுவும் சில பண்டிகைகள், விழாக்கள் ஆகிய நேரங்களில் நாம் நம்மை அறியாமல் பல வித உணவுகளை உட்கொள்கிறோம். உதாரணமாக நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில், மக்கள் பொதுவாக பல வித இனிப்புகள் மற்றும் பிற பலகாரங்களை உட்கொள்வதால் உடல் எடை இந்த பண்டிகை காலத்தில் வேகமாக அதிகரித்து விடுகின்றது.
மேலும் படிக்க | முந்திரி பருப்பை ஊறவைத்து... தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் 'இந்த' 4 நன்மைகள்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!K Veeramaniவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்கள் மீது ஏறிய கார்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..தனுசு ராசியில் சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் ஆரம்பமாகும்...
Tips For Weight Loss Weight Loss Belly Fat Belly Fat Reduction Burn Calories Calories Diwali Water Green Tea Fiber Walking Health Tips Health Tips In Tamil தீபாவளி வெயிட் லாஸ் டிப்ஸ் கலோரிகள் தண்ணீர் கிர்ன் டீ நடைப்பயிற்சி நார்ச்சத்து உடல் பருமன் தொப்பை கொழுப்பு எடை இழப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேகமாக உடல் எடையை குறைக்கணுமா? சுலபமாக குறைக்கலாம்.... இதை குடித்தால் போதும்Weight Loss Tips: தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்.
और पढो »
சமையலறைக்குள் கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சிம்பிள் டிப்ஸ்!சமையலறைக்குள் கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சிம்பிள் டிப்ஸ்!
और पढो »
வேகமா எடை குறைக்க தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா போதும்Weight Loss With Fenugreek: நாம் நமது சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தும் வெந்தயம், எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
और पढो »
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 27 வயது விக்கெட் கீப்பர்! யார் தெரியுமா?ஐபிஎல் 2025 போட்டியில் எம்எஸ் தோனி விளையாடினாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் விக்கெட் கீப்பர் பேட்டரை ஒப்பந்தம் செய்ய இலக்காக உள்ளது.
और पढो »
தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும்Lemon For Weight Loss: தினமும் 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், உடல் எடை குறைப்புக்கு எந்தளவிற்கு உதவும் என்பதையும் இங்கு காணலாம்.
और पढो »
தொப்பை கொழுப்பை சுலபமாய் குறைக்க உதவும் சூப்பர் பழங்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கWeight Loss Tips: உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.
और पढो »