7267 காலி பணியிடங்கள்.. ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் மற்றும் தகுதி

Emrs Recruitment 2025 Official Website समाचार

7267 காலி பணியிடங்கள்.. ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் மற்றும் தகுதி
Emrs Recruitment 2025 Apply OnlineEmrs Recruitment 2025 LoginEmrs Recruitment 2025 Notification

EMRS School Vacancy 2025: 7267 ஏகலைவா (EMRS) பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

7267 காலி பணியிடங்கள். ஆசிரியர்களுக்கு குட் நியூஸ். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் மற்றும் தகுதி Recruitment 2025 Latest Updates: 7267 ஏகலைவா பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

7267 காலி பணியிடங்கள்.. ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் மற்றும் தகுதி Recruitment 2025 Latest Updates: 7267 ஏகலைவா பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் பழங்குடியின மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட மாடல் ரெசிடென்சியல் பள்ளிகளுக்கானவை. தமிழ்நாட்டில் ஏழு ஏகலைவா பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.New Ration Card“பொய் பொய் பொய்”..என தனுஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்! எதற்கு தெரியுமா?இந்தியாவில் அதிக வரி செலுத்தும் டாப் 7 நடிகர்கள்.. ஒரே ஒரு தமிழ் நடிகர்தான்! யார் தெரியுமா? EMRS Recruitment 2025 News in Tamil: நாடு முழுவதும் 7267 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும்? தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு இருக்குமா? போன்ற விரிவான விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். ரெசிடென்சியல் ஸ்கூல் இஎம்ஆர்எஸ் பள்ளியில இருக்கக்கூடிய காலிப்பண்ணிடங்களுக்கான அறிவிப்புதான் தற்போது வெளியாகி இருக்கிறது. ரெசிடென்சியல் ஸ்கூல் என்பது இந்திய அரசு பழங்குடியினர் மாணவர்களுக்காக செயல்படுத்தும் ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளித் திட்டமாகும். இந்தப் பள்ளிகள் பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியையும், குடியிருக்கும் வசதியையும் இலவசமாக வழங்குகின்றன.ரெசிடென்சியல் ஸ்கூல் இஎம்ஆர்எஸ் பள்ளிகள் எதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது என்றால், பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உரைவிட பள்ளிதான் இது. மேலும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவசமாகவும், தரமானதாகவும் கல்வி வழங்குதல் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து இந்திய பழங்குடியின மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.ஏகலைவா பள்ளிகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டிருந்தாலும் கூட, தற்போது பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதாவது எந்தெந்த இடங்களில் அது உருவாக்கப்படணும் என்பது சார்ந்த சில மாற்றங்கள் சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. அந்த அடிப்படையில் 2022 ஆம் ஆண்டுய் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஒரு பிளாக்-கில், அதாவது ஒரு வட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பழங்குடையினவர்களாக இருக்கிற பட்சத்தில் அங்க இந்த பள்ளி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் மொத்தமாக 2026 ஆம் ஆண்டுக்குள் 728 பள்ளிகளை அமைக்க வேண்டும் என உத்தரவு விடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் 477 பள்ளிகள் செயல்பாட்டில் இருக்கிறது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஏழு ஏகலைவா பள்ளிகள் செயல்பட்டுட்டு வருகிறது.தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இந்த ஏகலைவா பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 7,267 பணியிடங்களுக்கான வேக்கன்சி வெளியிடப்பட்டுள்ளது. எத்தனை பணியிடங்கள்? என்னென்ன பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்று பார்ப்போம்.கணக்காளர் பதவி -61,விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 19, 2025 அன்று தொடங்கியது. மேலும் அக்டோபர் 23, 2025 வரை இருக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ போர்டல் - nests.tribal.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, முதல்வர் பதவிக்கு பி.எட் உடன் முதுகலை பட்டம் மற்றும் 8-12 ஆண்டுகள் அனுபவம் தேவை, பி.ஜி.டி. பணிக்கு பி.எட் உடன் முதுகலை பட்டம் தேவை. டி.ஜி.டி. பணிக்கு சி.டி.இ.டி தகுதியுடன் பி.எட் உடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியாளர், நர்ஸ், கணக்காளர், எழுத்தர் மற்றும் ஆய்வக உதவியாளர் போன்ற கற்பித்தல் அல்லாத பணிகளுக்கு துறை சார்ந்த தகுதிகள் தேவை. குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள், அதே நேரத்தில் அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள் ஆகும். இது பதவிக்கு ஏற்ப மாறுபடும்.தேர்வுக் கட்டணம் என்பது விண்ணப்பதாரரின் வகையைப் பொறுத்தது. பொது, ஓபிசி மற்றும் EWS பிரிவை சேர்ந்த பள்ளி முதல்வர் பதவிக்கு ரூ.2,500, PGT மற்றும் TGT பதவிகளுக்கு ரூ.2,000 மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கு ரூ. 1,500 கட்டணம் செலுத்த வேண்டும். SC, ST, பெண்கள் மற்றும் PwBD பிரிவு சேர்ந்தவர்களுக்கு அனைத்து பதவிகளுக்கும் கட்டணம் ரூ.500 ஆகும். கட்டணத்தை டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், UPI அல்லது இ-சலான் மூலம் செலுத்தலாம்.EMRS ஆட்சேர்ப்பு செயல்முறை பல கட்டங்களாக நடத்தப்படும். இதில் எழுத்துத் தேர்வு, திறன் அல்லது நடைமுறைத் தேர்வு , நேர்காணல் , ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவை அடங்கும். தேர்வு தேதி, அனுமதி அட்டை வெளியீடு மற்றும் முடிவு அட்டவணை ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.- EMRS ஆட்சேர்ப்பு 2025க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.- அந்த பதிவு எண் மூலம் உள்நுழைந்து, கல்வி விவரங்கள் மற்றும் பதவி விருப்பங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். - பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் வடிவத்தில் பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.விண்ணப்பிப்பதற்கு முன் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படிக்க வேண்டும். படிவம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், எந்த திருத்தங்களும் அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் ஆன்லைன் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.- ஏகலைவா பள்ளிகளுக்கான 7267 பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு- முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர் மற்றும் பல்வேறு பணியிடங்கள்- தேர்வு முறை: இரண்டு நிலைகள் - MCQ மற்றும் விரிவான பதில்மேலும் படிக்க - தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை: மதிப்பெண் இல்லை மதிப்பீடுகள்... வேறு என்னென்ன ஸ்பெஷல்? மேலும் படிக்க - அரசு பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு கடுமையான தண்டனை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தாய், மகளை கர்ப்பமாக்கிய ஒரே நபர்...? விசித்திரமான வீடியோ - அதிர்ச்சி தரும் உண்மைBad Girl: தமிழ் திரையுலகின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் வெளியாக உள்ளது!Tamil Nadu governmentTn Weather Alert

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Emrs Recruitment 2025 Apply Online Emrs Recruitment 2025 Login Emrs Recruitment 2025 Notification Emrs School List Emrs School Vacancy 2025 ஏகலைவா பள்ளிகள் ரெசிடென்சியல் ஸ்கூல் இஎம்ஆர்எஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

10वीं पास के लिए नौकरी का शानदार मौका; हजारों पदों पर निकली भर्ती, लास्ट डेट से पहले कर लें अप्लाई10वीं पास के लिए नौकरी का शानदार मौका; हजारों पदों पर निकली भर्ती, लास्ट डेट से पहले कर लें अप्लाईEMRS Recruitment 2025: 10वीं पास से लेकर पोस्ट ग्रेजुएट तक के लिए नौकरी का शानदार मौका. एकलव्य मॉडल आवासीय विद्यालयों (EMRS) में टीचिंग और नॉन-टीचिंग पद के लिए हजारों वैकेंसी निकली है.
और पढो »

MP Police Bharti 2025: मध्य प्रदेश पुलिस में सूबेदार, ASI के 500 पदों पर भर्ती, 12वीं पास को मिलेगी ₹1.14 लाख तक सैलरीMP Police Bharti 2025: मध्य प्रदेश पुलिस में सूबेदार, ASI के 500 पदों पर भर्ती, 12वीं पास को मिलेगी ₹1.14 लाख तक सैलरीMP Police ASI Vacancy 2025: पुलिस में सूबेदार और एएसआई की नई भर्ती निकली है। 12वीं पास फॉर्म भर सकेंगे। नोटिफिकेशन के साथ फॉर्म डेट भी घोषित हो गई है।
और पढो »

EMRS Recruitment 2025: एकलव्य स्कूलों में टीजीटी, पीजीटी, प्रिंसिपल सहित नॉन टीचिंग पदों हो रही भर्ती, जल्द करें अप्लाईEMRS Recruitment 2025: एकलव्य स्कूलों में टीजीटी, पीजीटी, प्रिंसिपल सहित नॉन टीचिंग पदों हो रही भर्ती, जल्द करें अप्लाईएकलव्य स्कूलों में टीजीटी पीजीटी प्रिंसिपल सहित अन्य नॉन टीचिंग के तहत कुल 7267 रिक्त पदों पर भर्ती निकाली गई है। इसमें 10th 12th ग्रेजुएट पोस्ट ग्रेजुएट/ बीएड नर्सिंग बीकॉम वाले अभ्यर्थी आवेदन के लिए पात्र हैं। एप्लीकेशन फॉर्म निर्धारित अंतिम तिथि 23 अक्टूबर तक भरा जा सकेगा। फॉर्म केवल ऑनलाइन ही किया जा सकता...
और पढो »

EMRS Recruitment 2025: एकलव्य मॉडल स्कूल में टीचिंग और नॉन-टीचिंग पदों पर निकली बंपर वैकेंसी, जल्दी करें आवेदन, लास्ट डेट कलEMRS Recruitment 2025: एकलव्य मॉडल स्कूल में टीचिंग और नॉन-टीचिंग पदों पर निकली बंपर वैकेंसी, जल्दी करें आवेदन, लास्ट डेट कलEMRS Recruitment 2025 Vacancy: एकलव्य मॉडल आवासीय विद्यालयों (EMRS) ने टीचिंग और नॉन-टीचिंग के 7267 पदों पर भर्ती निकाली है, जिसके लिए आवेदन करने की अंतिम तिथि 23 सितंबर, 2025 है. ऐसे में जिन उम्मीदवारों ने अभी तक अप्लाई नहीं किया है, वे तुरंत कर दें.
और पढो »



Render Time: 2026-04-30 21:05:55