PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: EPFO புத்தாண்டில் அளிக்கப்போகும் 5 முத்தான பரிசுகள்

EPFO New Rules समाचार

PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: EPFO புத்தாண்டில் அளிக்கப்போகும் 5 முத்தான பரிசுகள்
Big 5 New Year Gifts From EpfoNew Year Gifts From EpfoNew Year Gift
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

EPFO New Rules: புதிய விதிகள் மற்றும் மாற்றங்களால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள். இந்த புதிய விதிகள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான வசதி.ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது. EPFO அதன் சந்தாதாரர்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த புதிய விதிகள் மற்றும் மாற்றங்களால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள். இந்த புதிய விதிகள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO சமீபத்தில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. இப்போது அதன் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள இபிஎஃப் தொகையை ஏடிஎம்மில் இருந்து நேரடியாக எடுக்க முடியும். இந்த வசதி ஜனவரி 2025 முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான சிறப்பு அட்டை வழங்கப்படும். இந்த அட்டையின் மூலம், உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் இருந்து நேரடியாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும்.- பிஎஃப் பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | இனி ஊதியக்குழுவே இல்லை, வருகிறது புதிய சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கு அதிகமாகும் நன்மைகள் EPFO அதன் IT உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இது PF தொகையை க்ளெய்ம் செய்பவர்களும் பயனாளிகளும் தங்கள் வைப்புத்தொகையை குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.- வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.EPFO அதன் உறுப்பினர்களுக்கு ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான வசதியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் நிதியை சிறந்த முறையில் நிர்வகிக்க வாய்ப்பளிக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Big 5 New Year Gifts From Epfo New Year Gifts From Epfo New Year Gift Epfo Epf Members 2025 Wage Ceiling Hike Atm Withdrawal EPF Contribution Pension Withdrawal Epf Subscribers Epf Account Epf Amount EPFO New Rules 2025 PF ATM Withdrawal Change In EPF Contribution EPFO IT System Upgrade Facility To Invest In Equity Easy Pension Withdrawal இபிஎஃப்ஓ இபிஎஃப் கணக்கு இபிஎஃப் தொகை இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதாரர்கள் ஏடிஎம் பணியாளர் பங்களிப்பு வரம்பு ஓய்வூதியம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPF வட்டித் தொகை: ஊழியர்களுக்கு குணியூசல்EPF வட்டித் தொகை: ஊழியர்களுக்கு குணியூசல்EPFO உறுப்பினர்களுக்கு பலன்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் தொகையுடன் அதிக வட்டி கிடைக்கும்
और पढो »

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 பரிசுகள்7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 பரிசுகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அகவிலைப்படி உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் ஆகிய 2 பரிசுகள் கிடைக்கலாம்.
और पढो »

EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
और पढो »

PF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோPF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
और पढो »

EPFO 3.0: பிஎஃப் பங்களிப்பு வரம்பு, ATM மூலம் PF தொகை.... அரசின் பெரிய திட்டங்கள்EPFO 3.0: பிஎஃப் பங்களிப்பு வரம்பு, ATM மூலம் PF தொகை.... அரசின் பெரிய திட்டங்கள்EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடிய EPFO ​​3.0 ஐ கொண்டு வர அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
और पढो »

சிம்மத்திற்கு மாறிய புதன்: கோடீஸ்வர யோகத்தை மூட்டையாய் குவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள்!சிம்மத்திற்கு மாறிய புதன்: கோடீஸ்வர யோகத்தை மூட்டையாய் குவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள்!புத்தாண்டில் புதிய வரவு, புத்தாண்டில் புது மனம், புத்தாண்டில் புது நபர்கள் மற்றும் புத்தாண்டில் பண மழை குவியப்போகிறது. மேலும் இந்த 3 ராசிக்காரர்களின் சிறப்பு யோகத்தைப் பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 09:07:55