புளித்த தோசை மாவை வைத்து சுவையாக ‘இதை’ செய்யலாம்..முன்னாடியே தெரியாம போச்சே!
What To Do With Fermented Batter : பலரது இல்லங்களில் தோசை மாவு, ஒரு கட்டத்திற்கு மேல் புளித்து விடும். அப்போது அதை என்ன செய்யலாம் தெரியுமா?புளித்த மாவை வைத்து என்ன செய்யலாம்?7th pay commission7th pay commissionAshish Nehraஇந்திய இல்லங்களில், பெரும்பாலானோர் அரிசி மாவை பேக்கெட்டுகளாகவும், கிலோ கணக்கிலும் கடையில் இருந்து வாங்கி வைத்துக்கொள்வர். ஒரு சிலர், கிலோ கணக்கில் அரிசியை ஊற வைத்து மாவாக அறைத்துக்கொள்வர்.
>குழி பனியாரம் செய்ய, புளித்த மாவு உகந்ததாக இருக்கும். இதில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து சேர்த்து, குழிப்பனியார சட்டியில் ஊற்றினால் ரெடியாகிவிடும்.எந்த ஒரு உணவு பாெருளாக இருந்தாலும் அதை வீணடிக்க கூடாது என்று முன்னோர்களும் பெரியவர்களும் கூறுவர். அப்படி, மாவு புளித்து விட்டால் அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றலாம். அப்படி இல்லையென்றாலும், வீட்டில் மாடு வளர்த்தால் அதற்கு கழநீர் தண்ணீரில் கலந்தும் இதை வைக்கலாம்.
உப்பு கறைய அகற்றவும் கூட, புளித்த மாவை உபயோகிக்கலாம். ஸ்டீல் பாத்திரங்கள் அல்லது குழாய்களில் அவ்வப்போது உப்பு கறை படியும். இதை நீக்க, புளித்த மாவை வைத்து ப்ரஷ் போட்டு தேய்க்கலாம். பாத்திரம் தேய்க்கும் சிங்கை சுத்தம் செய்ய கூட, இந்த புளித்த மாவை நாம் உபயோகிக்கலாம்.பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள நினைக்கும் பலருக்கும் இந்த விஷயம் முன்கூட்டியே தெரிந்திருக்கும். அரிசியை ஒரு இரவில் ஊற வைத்து, அதை அரைத்து எடுத்து முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு பெறும் என்பது பலரது பியூட்டி டிப்ஸாக இருக்கிறது.
Idly Batter Dosa Batter Fermented Rice Batter Kitchen Hacks புளித்த மாவு புளித்த மாவை வைத்து என்ன செய்யலாம். புளித்த மாவு மாவு புளிக்காமல் இருக்க டிப்ஸ் மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் மாவு புளித்தால் என்ன செய்வது What To Do With Fermented Dosa Batter Dosa Batter Badly Fermented Hacks Easy Kitchen Hacks Tamil நன்கு புளித்த தோசை மாவை வைத்து என்ன செய்வது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..
और पढो »
இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்யும் சின்ன சின்ன விதைகள்Seeds To Boost Iron: பல இயற்கையான வழிகளில் நாம் இரும்புச்சத்து (Iron) குறைபாட்டை நீக்க முடியும். நாம் தினசரி உட்கொள்ளும் உனவுகளின் மூலமாகவே இதை செய்யலாம்.
और पढो »
கழுத்து வலியை கண்டவுடன் விரட்டும் 6 யோகாசனங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..கழுத்து வலியை கண்டவுடன் விரட்டும் 6 யோகாசனங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..
और पढो »
செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்
और पढो »
எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!
और पढो »
உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
और पढो »