நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். அதனால், நமது தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் சிறப்பானதாக இருக்க வேண்டும். மூன்று வேளை உணவிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலை உணவு மிக மிக முக்கியம்.
காலையில் எதை சாப்பிட வேண்டும் என்பதை போல, எதை சாப்பிடக் கூடாது என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் அமிலத்தன்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.நிவின் பாலி கடந்து வந்த பாலியல் குற்றங்கள் ! பெண் குற்றச்சாட்டில் நிரபராதியானர் நிவின் பாலி !
காலையில் எதை சாப்பிட வேண்டும் என்பதை போல, எதை சாப்பிடக் கூடாது என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். சிலவற்றை காலையில் வெறும் வயிற்றிக் உட்கொள்வது அசிடிட்டி பிரச்சனையை அதிகரிக்கும். இதனால் வாயு, நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக காலை நேரத்தில் சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால், இந்தப் பிரச்சனைகள் இன்னும் தீவிரமடையும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளை சமமாக கொள்ளும் வகையிலான உணவுப் பழக்கவழக்கம் அவசியமாகும். காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் அமிலத்தன்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.காலையில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை பார்ப்பது அரிது. ஆனால் இந்த பானங்கள் அமிலத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை.
அசைவ பிரியர்கள் கவனத்திற்கு... ஆரோக்கியத்தை காலி செய்யும் சிவப்பிறைச்சி... எச்சரிக்கும் மருத்துவர்கள்OTT This Weekஎச்சரிக்கை... மூளையை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு.... இந்த உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக்கோங்க...weight lossrajinikanth
Acidity And Digestion Issues Morning Foods Healthy Foods Unhealthy Foods Food Items Health Concerns Morning Foods You Should Avoid Morning Consume Foods Food Items That You Should Not Consume In Morning காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
और पढो »
கிராம்பு செய்யும் மேஜிக்... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கCloves | கிராம்பை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் பாதுகாப்பு மேம்படுவதுடன், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
और पढो »
காலையில் எழுந்ததும் வயிற்றெரிச்சல் தொந்தரவு செய்கிறதா?Acidity remedies | இரவு சாப்பிட்ட உணவால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை பிரச்சனையால் வயிற்றெரிச்சல் ஏற்படும். இதற்கு எளிமையான வைத்திய முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா டாக்டருக்கு ஃபீஸ் குடுக்கவே வேண்டாம்! ஆனா ஒரு மாசம் ஃபாலோ பண்ணனும்!LDL Cholesterol Control With Amla : தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொண்டால் நெல்லிக்காய்க்கு ஜே போடலாம்...
और पढो »
தீபாவளி ஸ்வீட்ஸ், காரம் சாப்பிட்டு வயிறு அப்செட் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?Diwali Diet Tips Tamil | தீபாவளி பண்டிகையின்போது அளவுக்கு அதிகமாக இனிப்பு, காரம் சாப்பிட்டால் வயிறு தொடர்பாக என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
நெல்லிக்கனி மகத்துவம் தெரியுமா? பேரை கேட்டாலே கொழுப்பு கரையும், குடல் கிளியராகும்Amla benefits : நெல்லிக்காய் வெறும் வயிற்றில் சாப்பிட என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் தெரியுமா? மகத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »