Emergency Fund: அவசரகால நிதி என்றால் என்ன? இதற்கான அவசியம் என்ன? விரைவாக எப்படி சேர்ப்பது?

Emergency Fund समाचार

Emergency Fund: அவசரகால நிதி என்றால் என்ன? இதற்கான அவசியம் என்ன? விரைவாக எப்படி சேர்ப்பது?
How To Accumulate Emergency Fund Equal To 12 MontHow To Accumulate Emergency Fund12 Months Salary
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 137%
  • Publisher: 63%

Emergency Fund: அவசரகால நிதியைப் பற்றி பெரும்பாலானோர் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. எனினும், கடினமான காலங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதே உண்மை.

குரோதி ஆண்டின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி வழிபாடு! துணிச்சலுடன் கூடிய அறிவு கிடைக்கும் நாள்!குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!நவராத்திரி வெள்ளிக்கிழமை பூஜை செய்தால் என்ன பலன்? நிம்மதியுடன் வளமாய் வாழ வைக்கும் வழிபாடு!

பெரும்பாலும் இன்றைய காலத்தில் பலரும், எதிர்காலத்திற்கான திட்டமிடலைச் செய்கிறார்கள். ஆனால் அவசரகால நிதியைப் பற்றி பெரும்பாலானோர் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. எனினும், கடினமான காலங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதே உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்மிடம் அதற்கான நிதி தனியாக இல்லையென்றால், எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் சேர்த்து வைத்திருக்கும் நிதியிலிருந்து நாம் பணத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் இந்த சேமிப்புகள் தீர்ந்து போகும் அல்லது குறையும்.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு நபர் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கிறார் என்றால், அவரது சம்பளத்தை ரூ.33,500 மற்றும் ரூ.16,500 எனப் பிரிக்க வேண்டும். இதில், ரூ.16,500 -ஐ அவசர நிதிக்கான சேமிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள ரூ.33,500 -ஐ பிற செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.நிதி நிபுணரான தீப்தி பார்கவா,"வழக்கமாக ஆறு மாதங்களுக்கான அவசர நிதியை உருவாக்குமாறு கூறப்படுகின்றது. ஆனால் குறைந்தபட்சம் 1 வருடத்திற்கான அவசர நிதியை உருவாக்குவது நல்லது.

இதற்கு, சேமிப்புத் தொகையைக் கொண்டு 2 ஆண்டுகால SIP அல்லது RD ஐத் தொடங்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16,500 எஸ்ஐபி -இல் முதலீடு செய்து, சராசரியாக 12 சதவீதம் வருமானம் பெற்றால், ரூ.3,96,000 முதலீட்டில் வட்டித் தொகையாக ரூ.53,513 பெறலாம். இதன் மூலம் மொத்தமாக ரூ.4,49,513 -ஐ சேர்க்கலாம். இந்த தொகையை கொண்டு 2 ஆண்டுகளுக்கு SBI -இல் தொடர் வைப்பு அதாவது RD -ஐத் தொடங்கினால், 2 ஆண்டுகளில் 6.8 சதவீத வட்டியில் ரூ.29,135 கிடைக்கும். இந்த வழியில் 2 ஆண்டுகளில் ரூ.4,25,135 சேர்க்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Accumulate Emergency Fund Equal To 12 Mont How To Accumulate Emergency Fund 12 Months Salary 67 33 Formula Investment Tips அவசரகால நிதி Sip Rd எஸ்ஐ ஆர்டி தொடர் வைப்பு பணம் சம்பளம் ஊதியம் சேமிப்பு 67:33 சூத்திரம் 67:33 Formula Personal Finance Business News In Tamil Investment News In Tamil 67-33 Formula Formula Of 67-33 67-33 Formula Magical Formula Of 67-33 For Salaried 67-33 Formula To Create Emergency Fund Emergency Fund How To Create Emergency Fund Emergency Fund Investment Emergency Fund Calculator Emergency Fund In India

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரயில் விபத்து ஏற்பட்ட உடனே பயணிகள் என்ன செய்ய வேண்டும்?ரயில் விபத்து ஏற்பட்ட உடனே பயணிகள் என்ன செய்ய வேண்டும்?Indian Railways : ரயில் விபத்துகள் ஏற்பட்டவுடன் பயணிகள் என்ன செய்ய வேண்டும், உடனடி நிவாரணம் பெறுவது எப்படி என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

வரதட்சணையாக கார் கேட்ட மணமகனை கதற விட்ட மாமனார்: வீடியோ வைரல்வரதட்சணையாக கார் கேட்ட மணமகனை கதற விட்ட மாமனார்: வீடியோ வைரல்கூட்ட நெரிசலில் மாப்பிள்ளை எப்படி செருப்பால் அடிவாங்குகிறார் என்பதை வீடியோவில் பார்க்கலாம். பிறகு என்ன நடந்தது என்று யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
और पढो »

அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்கஅடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்கCholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.இதற்கான இயற்கையான தீர்வு என்ன?
और पढो »

உடல் தானம் என்றால் என்ன? முழு விவரம்உடல் தானம் என்றால் என்ன? முழு விவரம்உடல் தானம் என்பது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக இறந்த பிறகு முழு உடலையும் தானம் செய்வதாகும். மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலைப் புரிந்து கொள்ள உதவுவதற்கும், அறிவியலின் முன்னேற்றத்திற்கும் உடல் தானம் முக்கியமானது.
और पढो »

படித்ததெல்லாம் மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?படித்ததெல்லாம் மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?நீங்கள் படித்ததெல்லாம் மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

இன்று இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம்.. 4 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!இன்று இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம்.. 4 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!Today Horoscope Lucky Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 13:58:27