பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!

Intimate Life समाचार

பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!
Bedroom LifeHome WorkoutsEasy Workouts
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!

Exercises For Good Intimate Life : சில உடற்பயிற்சிகள், உங்களின் பாலியல் வாழ்க்கைக்கு உதவி புரியும் வகையில் இருக்கும். அவை என்னென்ன தெரியுமா?பாலியல் இன்பம் என்பது, மனிதனின் பசி, தூக்கம், சிரிப்பு, வேதனை போன்ற ஒரு உணர்வு என்பதை பலரும் அறிவர். இருப்பினும், நம் ஊரில் இன்னும் இது குறித்து யாரும் வெளிப்படையாக பேச தயாராக இல்லை. இருப்பினும், பலர் தங்களது அனுபவத்தையும் புரிதலை வைத்து உடலுறவு என்றால் என்பது குறித்து ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் அறிந்து கொள்கின்றனர்.

இதை செய்ய முதலில் தரையில் படுக்க வேண்டும். உங்கள் முட்டியை மார்புக்கு அருகே கொண்டு வந்து உங்கள் குதிகாலை தொட முயற்சி செய்ய வேண்டும். உங்கள் காள்கலை நன்றாக அகற்ற வேண்டும். உங்கள் கைகளால் கால்களை மெதுவாக தூக்க வேண்டும். இந்த நிலையில் 30 முதல் 60 விநாடிகள் வரை இருக்க வேண்டும்.Kegels: இந்த உடற்பயிற்சி, உடலுறவு வாழ்க்கை மட்டுமன்றி உங்கள் இடுப்பையும் வலுவாக்க உதவும். இந்த உடற்பயிற்சி செய்கையில், உடலுறவுக்கு உதவும் பாகங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bedroom Life Home Workouts Easy Workouts Healthy Workouts Workouts For Good Intimate Life Workouts For Good Bedroom Life Bedroom Life Tips Home Workouts For Good Intimate Life Good Intimacy Life Tips படுக்கையறை வாழ்க்கைக்கான டிப்ஸ் நல்ல படுக்கையறை வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் படுக்கையறை வாழ்க்கையை இனிமையாக்கும் உடற்பயிற்சிகள

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புதோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »

கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
और पढो »

சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்!சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்!Devon Conway: காயம் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே தற்போது சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
और पढो »

சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
और पढो »

CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்!CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்!Chennai Super Kings: வரும் ஞாயிறு அன்று சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் (IPL 2024) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் பேட்டிங்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 16:34:01