தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?

தளபதி விஜய் समाचार

தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?
Thalapathy VijayGoat CollectionBest Tamil Films 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Thalapathy Vijay: தளபதி விஜய் நடிப்பில் வெளியான GOAT திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

தளபதி விஜய் மீண்டும் தனது பாக்ஸ் ஆபிஸில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். அவரின் சமீபத்திய வெளியீட்டான கோட் 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனையாக, உலகளவில் ₹450 கோடியை தாண்டி மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது. இப்படம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய லாபங்களை அளித்துள்ளது. AGS எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான கோட் 2024 செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கோட் வெற்றியினைப் பற்றி பேசுகையில், பல விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ரசிகர்களின் ஆதரவு மற்றும் அன்பில் மிக்க மகிழ்ச்சி தெரிவித்தனர். தளபதி விஜயின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வெங்கட் பிரபுவின் திறமையான இயக்கம், மற்றும் படக்குழுவின் உழைப்பே இப்படத்தை இத்தகைய மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்றதற்கான காரணமாக அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் வெற்றிக்கு மாபெரும் பங்காற்றியது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thalapathy Vijay Goat Collection Best Tamil Films 2024 Vijay Movies Thalapathy 69 Update Thalapathy 69 H Vinoth Highest Collection Movies In Kollywood Amaran Vs Goat Collection Goat Taminadu Collection The Goat Movie Collection Report தளபதி விஜய் படங்கள் தளபதி 69 விஜய் கோட் படம் வசூல் வெங்கட் பிரபு தமிழக வெற்றிக் கழகம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புஷ்பா 2: அம்மாடியோவ்! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? எவ்வளவு தெரியுமா?புஷ்பா 2: அம்மாடியோவ்! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? எவ்வளவு தெரியுமா?புஷ்பா 2: 6 நாட்களில் 1000 கோடியை தாண்டும் வசூல்! புதிய சாதனை..
और पढो »

புஷ்பா 2 வசூல் : முதல் நாளிலேயே இத்தனை கோடியா! எவ்வளவு தெரியுமா?புஷ்பா 2 வசூல் : முதல் நாளிலேயே இத்தனை கோடியா! எவ்வளவு தெரியுமா?புஷ்பா 2 வசூல் : முதல் நாளிலேயே இத்தனை கோடியா? எவ்வளவு தெரியுமா?
और पढो »

அமர்க்களமாக வசூல் வேட்டையை ஆரம்பித்த ‘ கங்குவா’ முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா !!!அமர்க்களமாக வசூல் வேட்டையை ஆரம்பித்த ‘ கங்குவா’ முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா !!!நீண்ட நாட்கள் பிறகு மீண்டும் ரீஎண்டிரி கொடுத்த சூர்யாவின் கங்குவா திரைப்படம். படம் எப்படி இருந்தது என்று ரசிகர்களின் கருத்துகள் இணையத்தில் நிரம்பி வழிகின்றது. தமிழ் வெளியான முதல் பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்புத் திறமை அட்டகாஸமன ஒப்பனிங்ஸில் நடித்துள்ளார்.
और पढो »

10 நிமிடங்களில் 1000 வகையான ஆம்லெட் தயாரித்து உலக சாதனை!10 நிமிடங்களில் 1000 வகையான ஆம்லெட் தயாரித்து உலக சாதனை!10 நிமிடங்களில் 1000 வகையான ஆம்லெட் தயாரித்து உலக சாதனை!
और पढो »

Pushpa 2 Twitter Review : பட்டைய கிளப்பும் புஷ்பா 2, ரசிகர்கள் செம ஹேப்பிPushpa 2 Twitter Review : பட்டைய கிளப்பும் புஷ்பா 2, ரசிகர்கள் செம ஹேப்பிPushpa 2 Review | அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் டிவிட்டரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
और पढो »

உலக செஸ் சாம்பியன் குகேஷ்... வெற்றி பெற்றது எப்படி? முதல் ரியாக்ஷன்உலக செஸ் சாம்பியன் குகேஷ்... வெற்றி பெற்றது எப்படி? முதல் ரியாக்ஷன்Gukesh, World Chess Champion | உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 18:36:27