அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்பு

Central Govt Employees समाचार

அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்பு
GpfGpf Interest RatesInterest Rates. General Provident Fund Interest R
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

General Provident Fund: நிதி அமைச்சகம் பொது வருங்கால வைப்பு நிதியான GPF மற்றும் பிற வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.

GPF Interest Rate: ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றாமல் முன்னர் இருந்த அளவிலேயே தொடர்ந்துள்ளது. இதன்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு சேமிப்பு திட்டமான SCSS -க்கு 8.2% வட்டியும் தேசிய சேமிப்பு சான்றிதழ் NSC -க்கு 7.7% வட்டியும் கிடைக்கின்றன. பிஎஃப் சந்தாதாரர்களுக்கான முக்கிய செய்தி. நிதி அமைச்சகம் பொது வருங்கால வைப்பு நிதி யான GPF மற்றும் பிற வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.

எனினும் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றாமல் முன்னர் இருந்த அளவிலேயே தொடர்ந்துள்ளது. இதன்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு சேமிப்பு திட்டமான SCSS -க்கு 8.2% வட்டியும் தேசிய சேமிப்பு சான்றிதழ் NSC -க்கு 7.7% வட்டியும் கிடைக்கின்றன. மாதாந்திர வருமான கணக்கு திட்டத்தில் இந்த காலகட்டத்தில் 7.4 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இது தவிர செப்டம்பர் காலாண்டில் தொடங்கி, 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகைக்கு 7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gpf Gpf Interest Rates Interest Rates. General Provident Fund Interest R General Provident Fund பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி பொது வருங்கால வைப்பு நிதி இந்திய ஆயுதத் துறை வருங்கால வைப்பு நிதி மூத்த குடிமக்கள் சேமிப்பு சேமிப்பு திட்டம் Senior Citizen Savings Scheme SCSS தேசிய சேமிப்பு சான்றிதழ் National Savings Certificate NSC மாதாந்திர வருமான கணக்கு திட்டம் MIS ஆண்டு தொடர் வைப்புத்தொகை Recurring Deposit GPF என்றால் என்ன What Is Gpf

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புDA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புDA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசின் அனைத்து அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மிக விரைவில் திருத்தம் செய்யப்படலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுடன் இப்போது அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்படும்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டையும் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு உயர்த்துகிறது. இந்த ஆண்டும் ஊழியர்களுக்கு ஜூலையில் உயர்வு காத்திருக்கின்றது.
और पढो »

மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்7th Pay Commission DA Hike Update: மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இது தொடர்பான் விவரத்தை இங்கே காணலாம்.
और पढो »

7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission, DA Hike Update: ஜூலை 2024 இல் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 16:14:04