16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்

Tamil Nadu News समाचार

16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்
Help Needed For TreatmentSalemIt Company
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும் சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.

16 கோடி ரூபாய் க்கான சிகிச்சை.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்... உடல் எடை தானாக குறையும், தூக்கமும் கெடாது!இப்போதே கேப்டன்ஸியில் இருந்து விலகும் கேல்எல் ராகுல்? - அடுத்து எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எட்டிகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல், லாவண்யா என்பவரை திருமணம் செய்தார். கல்வி கடன் வாங்கி படித்த படிப்பிற்கு பிறகு பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் மகிழ்ச்சி உச்சிக்கே சென்றிருக்கிறார். புது மனைவி, புது வேலை, புது ஊர் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பிரகாஷ் நகரில் வாடகை வீட்டிற்கு வந்தது புதுமண தம்பதி.

ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி என்னும் நோயால் பாதிக்கப்பட்ட ஷத்விகாவை காப்பாற்ற ஒரே வழி அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ரூ.16 கோடி விலை மதிப்பிலான மருந்து மட்டும் தான் என மருத்துவர் திருமதி ஹான் தெரிவித்தது பேரிடியாக அமைந்துள்ளது.

ஜீன் ரிப்ளேஸ்மென்ட் தெரபிக்காக அமெரிக்காவில் கிடைக்கும் ஜோல்ஸ்ஜென்மா என்கிற மருந்தின் விலை 16 கோடி ரூபாய் என்பதால் குழந்தையின் உயிரை காக்க பெற்றோர் கண்ணீர் மல்க அரசு, தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Help Needed For Treatment Salem It Company Rare Disease Salem Omalur Hosur சேலம் மாவட்டம் ஓமலூர் ஐடி நிறுவனம் ஓசூர் அரிய வகை நோய் உதவி சிகிச்சைக்கான உதவி ஜீன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி ஜோல்ஸ்ஜென்மா 16 கோடி ரூபாய் Gene Replacement Therapy Gene Replacement Therapy Cost ZOLGENSMA

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
और पढो »

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனைதாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனைCBCID Police Raid BJP MLA Nayanar Nagendran s Associate s House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
और पढो »

காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
और पढो »

தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு! எத்தனை கோடி தெரியுமா?
और पढो »

தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
और पढो »

ஹீட் ஸ்ட்ரோக்: கோடையில் கவனமாக இருங்கள்! அதிக நேரம் உட்கார வேண்டாம்ஹீட் ஸ்ட்ரோக்: கோடையில் கவனமாக இருங்கள்! அதிக நேரம் உட்கார வேண்டாம்heat stroke : டெல்லியில் அதிகரித்து வரும் வெப்பநிலையால், எய்ம்ஸ் உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் பாதிப்பில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
और पढो »



Render Time: 2025-02-13 15:09:46