Diwali Bonus Calculation: அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பண்டிகைக் காலங்களில், குறிப்பாக தீபாவளியின் போது போனஸ் அளிக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. கொண்டாட்டத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கவும், பண்டிகை கால செலவுகளை ஈடுகட்டவும் இந்த போனஸ் வழங்கப்படுகின்றது.
இந்தியாவின் பணக்காரப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா !Mars TransitRain
அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பண்டிகைக் காலங்களில், குறிப்பாக தீபாவளியின் போது போனஸ் அளிக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. கொண்டாட்டத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கவும், பண்டிகை கால செலவுகளை ஈடுகட்டவும் இந்த போனஸ் வழங்கப்படுகின்றது.போனஸ் என்பது ஒரு வகையான நிதி ஆதாயம். இதை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு, அவர்களின் பணி செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் லாப நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் வழங்குகிறது.
உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.20,000 மற்றும் அகவிலைப்படி ரூ.5,000 என வைத்துக்கொண்டால், போனஸ் தொகை இந்த இரண்டையும் சேர்த்து, அதாவது ரூ.25,000 என்ற தொகையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.‘போனஸ் செலுத்துதல் சட்டம், 1965’ , இந்தியாவில் போனஸ் விதிகளை நிர்வகிக்கும் சட்டமாக உள்ளது. இதன்படி, நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 8.33% மற்றும் அதிகபட்சம் 20% வரை போனஸ் வழங்கப்படலாம்.
How Is Bonus Calculated Private Sector Government Employees Diwali Bonus Calculation Diwali Bonus Diwali Bonus Employees Personal Finance Private Sector Employees தீபாவளி போனஸ் போனஸ் தீபாவளி தனியார் துறை ஊழியர்கள் அரசு ஊழியர்கள் போனஸ் கணக்கீடு அடிப்படை சம்பளம் Basic Salary Dearness Allowance அகவிலைப்படி Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அதிரடி அறிவிப்புDiwali Bonus For Puducherry Employees: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு போனஸ் அறிவிப்பு
और पढो »
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு
और पढो »
அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை.. அனைத்து தமிழக பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுTN School Department Order: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
और पढो »
இந்திய கிரிக்கெட் பிளேயர்களுக்கு மெகா ஜாக்பாட்! தீபாவளி போனஸ் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?Diwali Bonus for Indian Cricketers: தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீர்களுக்கு எவ்வளவு போனஸ் தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
और पढो »
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு, யாருக்கு எவ்வளவு?Diwali bonus, Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு பொதுத்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
और पढो »
Chennai Rains: நள்ளிரவிலும், காலையிலும் கனமழை - சென்னை இப்போது எப்படி இருக்கிறது?Chennai Rains Latest News Updates: சென்னையில் நேற்றிரவும், இன்று காலையிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னையின் பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் நிலை என்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »