Dhoni, Harbhajan Singh : ஆர்சிபி மேட்சுக்குப் பிறகு தோனி டிவியை குத்தியதாக ஹர்பஜன் கூறியதுபோல் ஒன்று நடக்கவே இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டாமி சிம்செக் தெரிவித்துள்ளார்.
LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைNavratri 2024கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி மேட்சுக்குப் பிறகு தோனி கோபத்தில் டிவியை குத்தியதாக ஹர்பஜன் சிங் கூறினார். ஆனால், அப்படி ஒன்று நடக்கவே இல்லை, அது முற்றிலும் பொய், குப்பையான பேச்சு என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் சிம்செக் பதிலளித்துள்ளார். தோனி எந்த ஐபிஎல் போட்டிக்குப் பிறகும் ஆக்ரோஷமாக நடந்ததை நான் பார்த்ததே இல்லை என்றும் சிம்செக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு? இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்! இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டாமி சிக் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார். அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது,"அது குப்பையான தகவல், அப்படி ஒன்று நடக்கவே இல்லை. தோனி எந்தவொரு ஐபிஎல் போட்டிக்கு பிறகும் ஆக்ரோஷமாக நடந்ததை நான் பார்த்ததே இல்லை. போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணியினர் கொண்டாடினர். சிஎஸ்கே வீரர்கள், ஆர்சிபியோடு கை குலுக்க தயாராக இருந்த நிலையில், ஆர்சிபி அணியினர் மைதானத்தில் நீண்ட நேரமாக கொண்டாடினர்.
Harbhajan Singh False Claims CSK Fielding Coach Statement Dhoni After RCB Match IPL Dhoni Controversy Chennai Super Kings News Tommy Simsek On Dhoni Harbhajan Singh Podcast IPL Viral News CSK Vs RCB Match எம்ஸ் தோனி ஹர்பஜன் சிங் ஆர்சிபி சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் பீல்டிங் கோச் ஐபிஎல் 2024 ஐபிஎல் நியூஸ் அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும்... காரணத்துடன் கருத்துச் சொன்ன Ex சிஎஸ்கே வீரர்MS Dhoni: எம்எஸ் தோனி விளையாடும் வரை சிஎஸ்கே அணிக்கு அவரேதான் கேப்டனாக இருக்க வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »
சிஎஸ்கேவில் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால்... அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?MS Dhoni: வரும் 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியால் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால் அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
சாப்பிட்ட பிறகு இந்த 4 தவறை மட்டும் செய்ய வேண்டாம்! வயிற்றில் வலி ஏற்படும்!நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகும் பட்சத்தில் உடலுக்கு எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. அப்படி இல்லை என்றால் வயிற்றுவலி, அசிடிட்டி போன்ற தொந்தரவு ஏற்படும்.
और पढो »
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »
தனுஷின் அடுத்த படத்தில் டாப் ஹீரோயின்! த்ரிஷா இல்லை..நயன்தாரா இல்லை..வேறு யார்?தனுஷின் அடுத்த படத்தில் டாப் ஹீரோயின்! த்ரிஷா இல்லை..நயன்தாரா இல்லை..வேறு யார்?
और पढो »
திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »