72 மணி நேர விரதத்தின் அபூர்வ மகத்துவ பலன்கள் - டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்து இல்லை

72-Hour Fast Benefits समाचार

72 மணி நேர விரதத்தின் அபூர்வ மகத்துவ பலன்கள் - டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்து இல்லை
Health Benefits Of A 3-Day FastAutophagy And Fasting BenefitsFasting For Immune System Boost
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

Fasting Benefits | 72 மணி நேர உண்ணாவிரதம் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பு எரிப்பு இயல்பாகவே அதிகரிக்கும்.

Aindham Vedhamநாள் முழுவதும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்... சில சூப்பர் காலை உணவுகள்...நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த 4 நோய்கள் உங்களுக்கு வரலாம்!

Fasting Benefits Tamil | 72 மணி நேர உண்ணாவிரதம், அதாவது மூன்று நாள் உண்ணாவிரதத்தின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். இந்த விரதத்தின்போது தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். சில சமயங்களில் எலக்ட்ரோலைட்கள் கொண்ட தண்ணீரை குடிக்கலாம். காரணம், இந்த வகை உண்ணாவிரதம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. சில ஆராய்ச்சி மூலம் 72 மணிநேர உண்ணாவிரதத்தின் அற்புதமான பலன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

குறிப்பாக USC யின் ஆய்வுகள், 72 மணிநேர உண்ணாவிரதம் புதிய வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டும் என்றும், பழைய செல்களை அகற்றி, புதிய, செயல்படக்கூடியவற்றை உருவாக்குவதன் மூலம் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு மீட்டுருவாக்கம் ஆகும்.உண்ணாவிரதத்தின்போது வெளியிடப்படும் கீட்டோன்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட உண்ணாவிரதத்தின் போது பலர் மனதளவில் அதிக விழிப்புணர்வையும், கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Health Benefits Of A 3-Day Fast Autophagy And Fasting Benefits Fasting For Immune System Boost Reduce Type 2 Diabetes Risk With Fasting Mental Clarity Through Fasting 72-Hour Fasting Weight Loss Cellular Rejuvenation Fasting Improve Insulin Sensitivity With Fasting Long Fasts For Anti-Aging Benefits விரதம் விரதம் இருப்பதன் நன்மைகள் ஆரோக்கியம் Health News Tamil Latest Health News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Diabetes Diet: சுகர் லெவலை அட்டகாசமாய் கட்டுப்படுத்தும்... சில உணவுகள்Diabetes Diet: சுகர் லெவலை அட்டகாசமாய் கட்டுப்படுத்தும்... சில உணவுகள்Diabetes Diet: மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால், பெரும்பாலானோருக்கு உண்டாகும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்று, நீரிழிவு என்னும் இரத்த சர்க்கரை நோய்.
और पढो »

முளைகட்டிய பச்சைப்பயிறு... காலையில் சாப்பிடுங்க அபூர்வ பலன்கள் நிச்சயம்முளைகட்டிய பச்சைப்பயிறு... காலையில் சாப்பிடுங்க அபூர்வ பலன்கள் நிச்சயம்Morning Foods | தினமும் காலையில் முளை கட்டிய பச்சைப் பயிறு சாப்பிட்டால் ஆறு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
और पढो »

நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்ஆரோக்கியமான உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நமது உடலில் தேவையில்லாதவற்றை நிராகரித்து வெளியேற்றும் திறன் தான் நோய் எதிர்ப்பு சக்தி.
और पढो »

ஐப்பசி 2வது ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று எந்த ராசிகளுக்கு வரவு...? எந்த ராசிகளுக்கு செலவு...?ஐப்பசி 2வது ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று எந்த ராசிகளுக்கு வரவு...? எந்த ராசிகளுக்கு செலவு...?Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

புரட்டாசி சனிக்கிழமை ராசிபலன்: அதிஷ்டத்தை அள்ளப்போகும் ரசிக்காரர்கள் யார் யார்?புரட்டாசி சனிக்கிழமை ராசிபலன்: அதிஷ்டத்தை அள்ளப்போகும் ரசிக்காரர்கள் யார் யார்?Purattasi Sanikilamai Lucky Zodiac Signs List: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

புரட்டாசி புதன் கிழமை: இந்த ராசிக்காரர்கள் இன்று மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்புரட்டாசி புதன் கிழமை: இந்த ராசிக்காரர்கள் இன்று மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்Purattasi Puthan Kizhamai Lucky Zodiac Signs List: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 13:47:50