இந்தி மாதம் கொண்டாட்டம் சர்ச்சை.. மற்ற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி -முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

Hindi Month Celebration Of Chennai Doordarshan समाचार

இந்தி மாதம் கொண்டாட்டம் சர்ச்சை.. மற்ற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி -முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
Prime Minister Narendra ModiTamil Nadu Chief Minister M K StalinNational Language News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

தமிழகத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதை கண்டித்த மு.க.ஸ்டாலின், உள்ளூர் மொழிகளை மதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்தி மாதம் கொண்டாட்டம் சர்ச்சை.. மற்ற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி -முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Prime Minister Narendra Modi Tamil Nadu Chief Minister M K Stalin National Language News Tamil Nadu Latest News M K Stalin Letter To Narendra Modi சென்னை தூர்தர்ஷனின் இந்தி மாத கொண்டாட்டம் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய மொழிச் செய்திகள் தமிழ்நாடு சமீபத்திய செய்திகள் நரேந்திர மோடிக்கு எம்.கே.ஸ்டாலின் கடிதம் இந்தி பேசாத மாநிலங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...Aipassi Month Festivals & Signficance : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றால், ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும்.
और पढो »

திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட், சிகரெட் துண்டு... அடுத்தடுத்து சர்ச்சை; அதிர்ச்சியில் பக்தர்கள்திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட், சிகரெட் துண்டு... அடுத்தடுத்து சர்ச்சை; அதிர்ச்சியில் பக்தர்கள்திருப்பதி வெங்கடாசலபதி கோயில் பிரசாதமான லட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது லட்டு குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
और पढो »

Atal Pension Scheme: மாதம் வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதா மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்Atal Pension Scheme: மாதம் வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதா மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்Atal Pension Scheme: வருமானம் அதிகம் இல்லாதவர்களும் வரி செலுத்தாதவர்களும், இந்தத் திட்டத்தில் மிகச் சிறிய முதலீட்டைச் செய்து தங்களுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தை எளிதாக ஏற்பாடு செய்துகொள்ளலா
और पढो »

இளைஞர்களுக்காகவே முதல்வர் வெளிநாடு செல்கிறார்இளைஞர்களுக்காகவே முதல்வர் வெளிநாடு செல்கிறார்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொண்டு வரவே முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்று நீலகிரி எம்பி ஆ ராசா மேட்டுப்பாளையத்தில் பேசியுள்ளார்.
और पढो »

அடுத்த கர்நாடக முதல்வர் யார்? சித்தராமையாவுக்கு வந்த சிக்கல்.. பாஜக ஹேப்பிஅடுத்த கர்நாடக முதல்வர் யார்? சித்தராமையாவுக்கு வந்த சிக்கல்.. பாஜக ஹேப்பிWho Will Be Next Chief Minister of Karnataka: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முதல்வர் சித்தராமையாவிற்கு கடுமையான நெருக்கடி
और पढो »

உதய் vs பவன்: சனாதன விவகாரம்... பவன் கல்யாண் சவால் - நாலே வார்த்தையில் உதயநிதி சொன்னது என்ன?உதய் vs பவன்: சனாதன விவகாரம்... பவன் கல்யாண் சவால் - நாலே வார்த்தையில் உதயநிதி சொன்னது என்ன?Pawan Kalyan vs Udhayanidhi Stalin: சனாதனம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதற்கு, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதனை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 21:48:00