பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..

Director Surya Prakash समाचार

பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..
SarathkumarMaayiDirector Death
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..

Director Director Surya Prakash : தமிழ் சினிமாவிற்கு பிரபலமான படங்களை கொடுத்த இயக்குநர் ஒருவர் தற்போது உயிரிழந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழத்துள்ளனர்.Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்Meera Vasudevanமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மெகா உயர்வு: மீண்டும் 0 ஆகும் அகவிலைப்படி

கோலிவுட் திரையுலகம், கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர்களின் இழப்புகளை எதிர்பாரா விதமாக சந்தித்து வருகிறது. காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களான விவேக், மயில்சாமி உள்ளிட்டோர் மாரடைப்பால் உயிரிழக்க, கடந்த ஆண்டு மனோபாலாவும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இவர்களது உயிரிழப்புகள் அனைத்தும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மயில்சாமியும்

உயிரிழந்தார். இதே போல, பல தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சரத்பாபுவும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த வகையில், தற்போது பிரபல இயக்குநர் ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளது, திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர், சூர்ய பிரகாஷ். 1996ஆம் ஆண்டு, திரையுலகிற்குள் நுழைந்த இவர் ஒரு சில படங்களையே இயக்கி இருந்தாலும், அவை ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் அளவிற்கு பிரபலமாக இருந்தன.

அதில், “வரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். சூர்ய பிரகாஷின் உயிரிழப்பிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sarathkumar Maayi Director Death Maayi Movie Director Surya Prakash Death Recent News Director Surya Prakash Cause Of Death Director Surya Prakash Death News இயக்குநர் சூர்ய பிரகாஷ் மரணம் மாயி பட இயக்குநர் மரணம் மாயி படத்தின் இயக்குநர் யார் மாயி படத்தை இயக்கியவர் இயக்குநர் சூர்ய பிரகாஷ் உயிரிழப்பு Maayi Movie Di Maayi Movie Director Name Maayi Movie Director Surya Prakash Death

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் எலக்சன் படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
और पढो »

அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது? நடிகை விந்தியா குற்றச்சாட்டு!அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது? நடிகை விந்தியா குற்றச்சாட்டு!திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சினிமா சுயமாக இயங்காது, சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என நடிகை விந்தியா குற்றச்சாட்டு .
और पढो »

கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கன்னிபகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
और पढो »

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் ’DNA’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!
और पढो »

இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?ஐபிஎல் 2024 பிளேஆஃப் போட்டிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெறுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
और पढो »

Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..
और पढो »



Render Time: 2025-02-15 14:01:04