சிவ பெருமான் அருளை பெற குறுக்கு வழி, கடன் தீரும் - 4 டூ 6 சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க

Nandi Worship For Shiva's Blessings समाचार

சிவ பெருமான் அருளை பெற குறுக்கு வழி, கடன் தீரும் - 4 டூ 6 சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க
Shiva Nandi Pooja For Debt ReliefPradosham Nandi Worship BenefitsHow To Get Shiva’S Blessings Quickly
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Nandi Pooja | கடன் பிரச்சனைகள் எல்லாம் சீக்கிரம் தீர சிவ பெருமானின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நந்தி வழிபாடு செய்யுங்கள்.

Nandi Pooja Vazhipadu | சிவனருள், பாவ விமோஷனம், எந்த செயலுக்கும் தடைகள் விலக வேண்டும் என்றால் தவறாமல் நந்தி வழிபாடு செய்யவும்.சிவபெருமான் ஆசி இருந்தால் வாழ்க்கை மங்களகரமாக இருக்கும். நோய் நொடி பிரச்சனைகள் இல்லாமல் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ முடியும். ஆனால் சிவன் அருள் கிடைப்பது தான் பெரிது. அவரின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் என ஏங்கிக்கிடப்பவர்கள் கோடி பேர். தன் வாழ்நாளையே சிவபெருமானுக்கு அர்பணித்து சிவனடியார்களாக வாழ்பவர்கள் பல்லாயிரம் பேர்.

உங்கள் குரல் நேரடியாக சிவபெருமானிடம் கேட்பதற்குள், நந்தி பகவான் உங்களின் நிறை குறைகளையும், என்ன வரமெல்லாம் கொடுக்கலாம் என்பதையும் அவரிடம் சொல்லிவிடுவார். நந்தி பகவான் சொல்லிவிட்டால் வரம் கிடைப்பது உறுதி. அதனால் எல்லா சிவன் கோவில்களிலும் சிவ பெருமானை வழிபடுவதற்கு முன்பு நந்தியை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் அடியெடுத்து வைப்பார்கள். உங்களின் குரலுக்கு சீக்கிரம் வரம் கிடைக்கும்.நந்தியை வழிபட்டாலே பழி, பாவம், சாபம், வறுமை, நோய் நோடி பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Shiva Nandi Pooja For Debt Relief Pradosham Nandi Worship Benefits How To Get Shiva’S Blessings Quickly Tamil Tips For Shiva’S Divine Blessings Nandi Prayer 4 To 6 Pm Pradosham நந்தி வழிபாடு நந்தி வழிபாடு பலன்கள் சிவபெருமான் வழிபாடு Resolve Obstacles With Nandi Worship Pradosham Time Rituals For Success Benefits Of Nandi Pooja In Shiva Temples Spiritual Tips For Health And Wealth Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சொந்த தொழில் தொடங்கணுமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் அரசு.... இப்படி எளிய வழியில் விண்ணப்பிக்கலாம்சொந்த தொழில் தொடங்கணுமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் அரசு.... இப்படி எளிய வழியில் விண்ணப்பிக்கலாம்PM Mudra Yojana: அரசாங்கம் இந்த திட்டத்தை சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் பெற முடியும்.
और पढो »

காஷ்மீர் டூ கன்னியாகுமரி.. முதல் மின்சார பேருந்தின் சாதனை பயணம் வெற்றி!காஷ்மீர் டூ கன்னியாகுமரி.. முதல் மின்சார பேருந்தின் சாதனை பயணம் வெற்றி!EV Bus Tamilnadu | காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை மின்சார பேருந்து ஒன்று முதன்முறையாக வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து அசத்தியுள்ளது.
और पढो »

குழந்தை பெற முயற்சிக்கும் ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்குழந்தை பெற முயற்சிக்கும் ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்Fertility diet tips Tamil | குழந்தை பெற முயற்சிக்கும் ஆண்கள் தங்கள் டையட்டில் இருந்து கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்
और पढो »

குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? 8 ஈசியான வழி!
और पढो »

கடனால் வாழ்க்கையே தொலைந்து போச்சா? இதை ஒருமுறை செஞ்சு பாருங்ககடனால் வாழ்க்கையே தொலைந்து போச்சா? இதை ஒருமுறை செஞ்சு பாருங்கDebt free pariharam : கட்ட முடியாத கடனால் தவித்துக் கொண்டிருப்பவர்கள், கடன் தொல்லையில் இருந்து விடுபட நினைத்தால் இந்த பரிகாரங்களை ஒருமுறை செய்து பாருங்கள்.
और पढो »

ரேஷன் கார்டு இல்லாமல் OBC சான்றிதழ் உடனே வாங்கலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்ரேஷன் கார்டு இல்லாமல் OBC சான்றிதழ் உடனே வாங்கலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்OBC certificate without ration card : ஓபிசி சான்றிதழ் ரேஷன் கார்டு இல்லாமல் பெற முடியும். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »



Render Time: 2025-02-13 10:37:29