நெப்போலியன் மகனுக்கு அவரது மனைவி அக்ஷயா கொடுத்த ஸ்பெஷல் பரிசு! என்ன தெரியுமா?
Napoleon Son Dhanoosh Gift From His Wife : நெப்போலியன் மகன் தனுஷிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில், இவருக்கு அவரது மனைவி அக்ஷயா ஒரு பரிசை கொடுத்துள்ளாராம். அது என்ன தெரியுமா?Anti Ageing Tipsஆண்மை அதிகரிக்க... டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை தூண்டும் சில சூப்பர் உணவுகள் இவை தான்வெரி சிம்பிள் SIP முதலீடு செய்யுங்கள்! பணத்தை அள்ளுங்கள்! ஆனால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகர் என்ற இடத்தை பெற்றவர் நடிகர் நெப்போலியன். ஆரம்பத்தில் வில்லன் நடிகராகவும், நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரங்களிலும் தோன்றிய இவர், பின்னர் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், இப்போது அமெரிக்க வாழ் தமிழராக இருக்கிறார்.நடிகர் நெப்போலியன்-ஜெயசுதா தம்பதியினருக்கு தனுஷ் மற்றும் குணால் எனும் இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டவர்.
அமெரிக்காவில் விவசாயம், ஐடி தொழில் என வெற்றி பெற்ற தொழிலதிபராக வலம் வருகிறார் நெப்போலியன். தனது மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இவர், அதன்படி சமீபத்தில் ஜப்பானில் அந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.தனுஷிற்கு சமீபத்தில் ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. இதில் தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் மீனா, ராதிகா, சரத்குமார், கலா மாஸ்டர், சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனுஷ், வீல் சேர் இன்றி எங்கும் செல்ல மாட்டார்.
26 வயதாகும் தனுஷை திருமணம் செய்து கொண்ட அக்ஷயாவிற்கு 21 வயது ஆவதாக கூறப்படுகிறது. தனுஷிற்கு பெண் பார்க்க தொடங்கிய போது தனக்கு அதில் விருப்பம் இருப்பதாக தாமாக தன் குடும்பத்தினர் முன் வந்து தெரிவித்திருக்கிறார், அக்ஷயா. அவரது நிலை குறித்து அனைத்தும் தெரிந்துதான் இதற்கு சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.நெப்போலியன் வீட்டு திருமணம், வெளிநாட்டில் நடந்திருந்தாலும் தங்கள் இல்லத்தில் நடந்த திருமணம் போல இது குறித்து தெரிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால், அவர் விமானத்தில் பறக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுருத்தி இருக்கின்றனர். அதனால், அமெரிக்காவில் இருந்து ஜப்பானிற்கு நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினர் கப்பலில் பயணம் செய்திருக்கின்றனர். இந்த திருமணத்திற்கு மட்டும் சுமார் ரூ.150 கோடி செலவானதாக நெப்போலியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Dhanoosh Akshaya Dhanoosh Akshaya Wedding Beautiful Gift Napoleon Son Dhanoosh Wedding Dhanoosh Akshaya Wedding Photos Napoleon Son Marriage Photos நெப்போலியன் மகன் திருமணம் நெப்போலியன் மகன் தனுஷ் அக்ஷயா திருமணம் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணத்திற்கு பிறகு பரிசு நெப்போலியன் மகனுக்கு நடந்த திருமணம் நெப்போலியன் மகன் தனுஷிற்கு நடந்த திருமணம் நெப்போலியன் மகன் தனுஷிற்கு அக்ஷயா கொடுத்த பரிசு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »
ரஞ்சித்திற்கு ஆதரவாக பேசும் Ex மனைவி-பிரபல நடிகை ப்ரியா ராமன்! என்ன சொன்னார் தெரியுமா?ரஞ்சித்திற்கு ஆதரவாக பேசும் Ex மனைவி-பிரபல நடிகை ப்ரியா ராமன்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »
டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா? யாரும் அறியா உண்மை!டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா யாரும் அறியா உண்மை
और पढो »
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” திருக்குறலின் அர்த்தம் என்ன தெரியுமா?“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” திருக்குறலின் அர்த்தம் என்ன தெரியுமா?
और पढो »
தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
और पढो »
நடிகர் நெப்போலியன் மகனுக்கு மீண்டும் திருமணம்!! அதுவும் 6 மாசத்துலையே..நடிகர் நெப்போலியன் மகனுக்கு மீண்டும் திருமணம்!! அதுவும் 6 மாசத்துலையே..
और पढो »