Jio Cinema Premium: ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளை இலவசமாக வழங்கி வந்தாலும் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
பல்வேறு ஓடிடிக்கான அணுகலை வழங்குகிறது.Saturn TransitJio Cinema Premium: ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோசினிமா ஓடிடி பிரீமியத்தின் சந்தா விலையை ரூ.29 ஆகக் குறைத்தது. இதில் 4K வீடியோ தரத்துடன் சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும். மேலும், நீங்கள் ஜியோ நெட்வொர்க் பயனராக இருந்தால் சில ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தை வழங்குகிறது. எனவே தனியாக சந்தா கட்ட தேவையில்லை.
இதேபோல், ரூ.389க்கு திட்டத்தில் கூடுதல் 5ஜி டேட்டா உடன் அழைப்பு வசதியையும் பெற்று கொள்ள முடியும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது, மேலும் ஜியோசினிமா பிரீமியம் உட்பட 12 ஓடிடி இயங்குதளங்களுக்கான சந்தாவையும் வழங்குகிறது. இது தவிர, 6 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் வரம்பற்ற 5ஜி நெட்வொர்க்கிற்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல OTT இயங்குதளங்களில் உள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்த்துக்கொள்ள முடியும்.
இதற்கு அடுத்தபடியாக இருக்கும் திட்டத்தின் விலை ரூ.1,198 ஆகும். இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். முதல் இரண்டு திட்டங்களில் வழங்கப்படும் 12 OTT சந்தாக்கள் தவிர, இந்த திட்டத்தில் கூடுதலாக பிரைம் வீடியோ மொபைல் சந்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவற்றை பெறலாம். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளில் ஒன்று ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவை அடங்கும்.
Jiocinema Subscription Jio Network OTT Platforms Jiotv Premium Plans Jio Recharge Plans 4K Resolution Ad-Free Content Jio Data Plans Jio 4G Jio 5G OTT Subscriptions Price Jio Postpaid Plans ஜியோசினிமா பிரீமியம் ஜியோசினிமா சந்தா ஜியோ நெட்வொர்க் Jio OTT ஜியோடிவி பிரீமியம் திட்டங்கள் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் ஜியோ 4ஜி ஜியோ 5ஜி OTT சந்தா விலை ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தினசரி பீட்ரூட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?Beetroot Benefits: பீட்ரூட் சத்தான காய்கறியாக பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை ஆதரிப்பது முதல் பல நன்மைகளை பீட்ரூட் நமக்கு வழங்குகிறது.
और पढो »
ஐபிஎல் போட்டிகளை பார்க்க இனி கட்டணம் வசூலா...? - ஜியோசினிமாவின் புதிய திட்டம்...!JioCinema Ad Free New Plan: ஜியோசினிமா நிறுவனம் விளம்பரம் இல்லா சேவைக்கு புதிய சந்தா திட்டத்தை நாளை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!JioCinema IPL 2024: ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய விளம்பரமில்லா திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் vs டெல்லி போட்டியின் போது முதல் முறையாக தெரிவித்தது.
और पढो »
கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸா?Kamal Haasan Fans to get Double Treat : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஆகிய இரண்டு படங்களுமே ஒரே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
और पढो »
கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
और पढो »