குக் வித் கோமாளி போட்டியாளர்களின் ஒரு எபிசோட் சம்பளம் இவ்வளவா?

Cooku With Comali समाचार

குக் வித் கோமாளி போட்டியாளர்களின் ஒரு எபிசோட் சம்பளம் இவ்வளவா?
Vijay TvSalary DetailsSujitha Dhanush
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

Cooku With Comali Contestants Salary : தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓநிரான குக் வித் கோமாளியில் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

வார வாரம் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து வருகின்றது.குருவின் உச்ச ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்ஆனந்த் அம்பானி திருமண விழா... குடும்பத்துடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?

அதுமட்டுமின்றி இந்த ஐந்தாவது சீசன் முதல் நான்கு சீசன்களை தாண்டி முற்றிலும் வேறுபட்டது. காரணம் இதில் எல்லாமே மாறிவிட்டது, நிகழ்ச்சியை பார்த்து வருபவர்களுக்கு நன்றாகவே புரியும். மேலும் இந்த5 நிகழ்ச்சியில் தெரிந்த முகங்கள் நிறைய பேர் உள்ளனர். ஒவ்வொரு துறையில் இருந்து போட்டியாளர்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 பிரபலங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

தொகுப்பாளினி பிரியங்கா : சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வரும், இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு எபிசோடிற்கு சுமார் ரூ.18 ஆயிரம் ரூபாய் பேமண்டாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

பாடகி பூஜா வெங்கட் : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டுயாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் பாடகி பூஜா வெங்கட். இவர் தற்போது குக் வித் கோமாளி கலந்துக் கொண்டுள்ளார். இவர் ஒரு ஷோவிற்கு ரூ.9 ஆயிரம் ரூபாய் வாங்குகிறாராம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay Tv Salary Details Sujitha Dhanush Priyanka Deshpande Vtv Ganesh Youtuber Irfan Pooja Venkat Dhivya Duraisamy Shaalin Zoya Akshay Kamal Vasanth யூடியூபர் இர்ஃபான் வசந்த் அக்ஷய் கமல் ஷாலின் சோயா பூஜா வெங்கட் விடிவி கணேஷ் தொகுப்பாளினி பிரியங்கா சுஜிதா தனுஷ் திவ்யா துரைசாமி Cooku With Comali Salary Cooku With Comali Contestants Salary

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Fahadh Faasil : புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் சம்பளம்! 1 நாளைக்கு இவ்வளவா?Fahadh Faasil : புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் சம்பளம்! 1 நாளைக்கு இவ்வளவா?Fahadh Faasil : புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் சம்பளம்! 1 நாளைக்கு இவ்வளவா?
और पढो »

தினமும் காலையில் ஒரு கைப்பிடி முளைகட்டிய பயறு.. நன்மைகளை தெரிஞ்சிக்கோங்கதினமும் காலையில் ஒரு கைப்பிடி முளைகட்டிய பயறு.. நன்மைகளை தெரிஞ்சிக்கோங்கஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து தினமும் காலையில் ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய பயறு சாப்பிட்டு வபதால், நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத 7 அற்புதமான பலன்களை பெறலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!7th Pay Commission: அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால், அது ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் போல செயல்படும்.
और पढो »

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்..!!லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்..!!இளைஞர்கள் படித்து முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்றால், வேலை வாய்ப்பு அதிக உள்ள, அதே சமயத்தில், நல்ல சம்பளம் கிடைக்கும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
और पढो »

புதிய கம்பெனிக்கு மாறும் போது நோட்டீஸ் பீரியட் பிரச்சனையை சரி செய்வது எப்படி?புதிய கம்பெனிக்கு மாறும் போது நோட்டீஸ் பீரியட் பிரச்சனையை சரி செய்வது எப்படி?நோட்டீஸ் பீரியட் என்பது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ பழைய நிறுவனத்தில் வேலை பார்க்க கூடிய காலம் ஆகும்.
और पढो »

தப்பித்தவறி கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்! உறவு முறிந்துவிடும்!தப்பித்தவறி கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்! உறவு முறிந்துவிடும்!ஒரு உறவில் நாம் பேச கூட வார்த்தைகளை கவனத்துடன் பேச வேண்டும். தவறுதலாக கூட நாம் பேசும் சில விஷயங்கள் ஒரு உறவை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
और पढो »



Render Time: 2025-02-13 22:16:07