IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!

Devon Conway समाचार

IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!
Richard GleesonIPL 2024Devon Conway Ruled Out
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.

நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2024 போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசன் , சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் க்ளீசனை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்தது. ரிச்சர்ட் க்ளீசன் 6 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். டெவோன் கான்வே ஐபிஎல் 2023ல் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணாமான வீரர்களில் ஒருவர்.

36 வயதான க்ளீசன் சமீபத்தில் ILT20 இரண்டாவது சீசனில் வளைகுடா ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 5 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முஸ்தாபிசுர் ரஹ்மான் மே 2 வரை மட்டுமே சென்னை அணிக்காக விளையாடுவார் என்பதால் அதனை மனதில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிச்சர்ட் க்ளீசனை அணியில் எடுத்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Richard Gleeson IPL 2024 Devon Conway Ruled Out Devon Conway Ipl 2024 Devon Conway Latest News Devon Conway Injury Update Devon Conway Csk Ipl 2024 Devon Conway Replacement Richard Gleeson Ipl Richard Gleeson News Who Is Richard Gleeson Richard Gleeson Wickets Richard Gleeson England Richard Gleeson Csk Richard Gleeson Age Richard Gleeson Ipl Wickets டெவோன் கான்வே நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே டெவோன் கான்வே ஐபிஎல் 2024 ரிச்சர்ட் க்ளீசன் ரிச்சர்ட் க்ளீசன் இங்கிலாந்து ரிச்சர்ட் க்ளீசன் சென்னை அணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

प्लेयर ऑफ द डेप्लेयर ऑफ द डेIPL 2024, IPL 2024 player of the day, आईपीएल प्लेयर ऑफ द डे, आईपीएल 2024
और पढो »

IPL 2024 : IPL 2024 : आज Lucknow Super Giants और Delhi Capitals के बीच मुकाबलाIPL 2024 : IPL 2024 : आज Lucknow Super Giants और Delhi Capitals के बीच मुकाबलाIPL 2024 : IPL का 17वां सीजन शुरू हो चुका है, इस सीजन के 26वें मैच में Lucknow Super Giants और Delhi Capitals के बीच भिड़ंत होगी, ये मुकाबला Lucknow के इकाना स्टेडियम में खेला जाएगा, बता दें कि, इस सीजन में Delhi की टीम खराब फॉर्म से जूझ रही है, अभी तक एक भी मैच नहीं जीत है, वही Lucknow की टीम ने अब तक 3 मुकाबलों में जीत हासिल की है.
और पढो »

RCB vs SRH IPL 2024RCB ve SRH arasındaki IPL 2024 maçı hakkında haberler ve güncellemeler.
और पढो »

Shah Rukh Khan | KKR vs LSG: এলেন...দেখলেন...জিতলেন...সাধে কী বাজিগর! দেখতেই হবে ভিডিয়োShah Rukh Khan | KKR vs LSG: এলেন...দেখলেন...জিতলেন...সাধে কী বাজিগর! দেখতেই হবে ভিডিয়োShah Rukh Khan Side To Cheer KKR vs LSG IPL 2024
और पढो »

Hardik Pandya: 'अगर हार्दिक टी20 विश्व कप में', MI के कप्तान के बचाओ में उतरे कोच पोलार्ड, फैंस से की ये खास अपीलHardik Pandya: 'अगर हार्दिक टी20 विश्व कप में', MI के कप्तान के बचाओ में उतरे कोच पोलार्ड, फैंस से की ये खास अपीलKieron Pollard on Hardik Pandya IPL 2024
और पढो »

Shah Rukh Khan: केकेआर की जीत के बाद शाहरुख खान ने किया कुछ ऐसा, जिसने जीता फैन्स का दिल, Viral videoShah Rukh Khan: केकेआर की जीत के बाद शाहरुख खान ने किया कुछ ऐसा, जिसने जीता फैन्स का दिल, Viral videoKKR vs LSG, IPL 2024
और पढो »



Render Time: 2025-02-15 17:03:14