விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?
Bigg Boss 8 Tamil Rules For Vijay Sethupathi : நடிகர் விஜய் சேதுபதி , பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக மாறியிருப்பதை தொடர்ந்து, அவருக்கு அந்நிகழ்ச்சி சார்பாக ஒரு கண்டீஷன் போடப்பட்டுள்ளதாம். அது என்ன தெரியுமா?100% சார்ஜ் ஆன பிறகு, போனை சார்ஜிங்கில் வைத்தால் என்ன ஆகும்? ஸ்மார்ட்ஃபோன் ஓவர் சார்ஜிங்papaya15 நாட்களில் தொப்பை கொழுப்பு கரைந்து உடல் எடை குறைய உதவும் சூப்பரான டயட் டிப்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இந்த சீசனில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்தார். இதையடுத்து, விஜய் சேதுபதி புது ஹோஸ்ட் ஆக களமிறங்கினார்.திரையுலகிற்கு வந்த புதிதில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய இவர், தற்போது பான்-இந்திய ஹீரோவாக இருக்கிறார்.
விஜய் சேதுபதி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களுள் ஒருவர். தன் படங்கள் மட்டுமல்லாது, பிற சிறிய பட்ஜெட் படங்கள், சினிமாவில் வளர்ந்து வருபவர்களின் படங்கள் என அனைத்திற்கும் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ப்ரமோஷன் செய்வார். அவர்களின் படங்களின் போஸ்டர்களை ஷேர் செய்வார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளரான பிறகு அப்படி எதுவும் செய்க்கூடாது என விதிமுறை விதிக்கப்பட்டிருக்கிறதாம்.
BB 8 Tamil Vijay Sethupathi BB Tamil BB 8 Rules Vijay Sethupathi In Bigg Boss 8 Tamil Bigg Boss 8 Tamil Vijay Sethupathi News BB 8 Tamil New Host Vijay Sethupathi Vijay Sethupathi Salary In Bigg Boss 8 Tamil Bigg Boss 8 Tamil New Host Bigg Boss 8 Tamil Contestants Bigg Boss New Season Tamil Contestants List விஜய் சேதுபதி பிக்பாஸ் 8 தமிழ் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பிக்பாஸ் 8 விஜய் சேதுபதி சம்பளம் விஜய் சேதுபதிக்கு கண்டீஷன் Rules For Vijay Sethupathi
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தினமும் 8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?
और पढो »
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?
और पढो »
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8! போட்டியாளர்கள் இவர்கள் தான்!Bigg Boss Tamil Season 8: நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
और पढो »
ஒருவர் உங்களை பார்த்துக்கொண்டே இருந்தால் ‘இது’தான் அர்த்தம்! என்ன தெரியுமா?ஒருவர் உங்களை பார்த்துக்கொண்டே இருந்தால் ‘இது’தான் அர்த்தம்! என்ன தெரியுமா?
और पढो »
பிக்பாஸ் 8: முதல் நாளிலேயே வெளியேறும் பெண் பாேட்டியாளர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8: முதல் நாளிலேயே வெளியேறும் பெண் பாேட்டியாளர்! யார் தெரியுமா?
और पढो »
ரூ.130 கோடி வாங்கிய கமல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு?அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 நேற்றுடன் ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆண்டு கமலுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
और पढो »