மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி

Cyclone समाचार

மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி
New Cyclone In Bay Of BengalBay Of BengalIndian Meteorological Centre
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

New Cyclone In Bay Of Bengal: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் மே 25ஆம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மே 25இல் உருவாகும் புதிய புயல் ... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி - பாதிப்பு இருக்குமா?

New Cyclone In Bay Of Bengal: வங்கக் கடலில் வரும் மே 25ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்1 வாரத்தில் வெயிட் லாஸ் ஆகனுமா? வாக்கிங் செல்தால் போதும் தொப்பையை குறைக்கலாம் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் மே 25ஆம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் உருவாகும்பட்சத்தில் ஓமான் நாடு பரிந்துரைத்துள்ள REMAL என அந்த புயலுக்கு பெயர் சூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

New Cyclone In Bay Of Bengal Bay Of Bengal Indian Meteorological Centre REMAL Cyclone Cyclone Latest News Updates REMAL Cyclone News TN Weather News Tamilnadu Weather News Tamilnadu Cyclone Tamilnadu Rain REMAL புயல் புயல் புதிய புயல் வங்கக் கடலில் புதிய புயல் இந்தியா வானிலை ஆய்வு மையம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? உடனே சரிபார்க்கவும்மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? உடனே சரிபார்க்கவும்Bank Holidays In May: இன்னும் 1 நாட்களில் புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று பார்ப்போம்.
और पढो »

மே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோமே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோBank Holidays In May: நாளை புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

தமிழில் அறிமுகமாகி உள்ள புதிய ஓடிடி தளம்! மாதம் ரூ.29 கட்டினால் போதும்!தமிழில் அறிமுகமாகி உள்ள புதிய ஓடிடி தளம்! மாதம் ரூ.29 கட்டினால் போதும்!சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை இயக்குநர் சீனுராமசாமி துவங்கி வைத்தார்.
और पढो »

ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம்ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம்ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Realme 6T GT இந்தியாவில் வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள், வேரியண்ட், விலை மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
और पढो »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
और पढो »

வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புவாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 17:08:55