Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?

Suriya 45 समाचार

Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?
RJ BalajiSuriyaRJ Balaji Biography
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?

சூர்யாவின் 45வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இவர் குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம். நடிகர்கள் இயக்குநராவதும், இயக்குநர்கள் நடிகராவதும் தமிழ் திரையுலகிற்கு புதிதல்ல. ரேடியோவில் ஆர்.ஜே-வாக இருந்தவர் பாலாஜி. இவர், தற்போது நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து, தமிழ் திரையுலக ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களுள் ஒன்று. இந்த படத்தை அடுத்து அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜிக்கு திரையுலகில் பல நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் இவர் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.சில மாதங்களுக்கு முன்பு வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி புதுவிதமான தோற்றத்தில் கலக்கினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

RJ Balaji Suriya RJ Balaji Biography RJ Balaji Movies Suriya 45 Movie RJ Balaji Director Suriya 45 Movie Suriya 45 Latest News Suriya 45 Movie Update Suriya 45 Director RJ Balaji Profile RJ Balaji Family Details RJ Balaji Wife RJ Balaji Educational Qualification ஆர்.ஜே.பாலாஜி ஆர்.ஜே.பாலாஜி திரைப்படங்கள் யார் இந்த ஆர்.ஜே.பாலாஜி Suriya 45 Cast And Crew

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! யார் தெரியுமா?
और पढो »

தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் தெரியுமா?தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் தெரியுமா?தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் தெரியுமா?
और पढो »

2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?
और पढो »

புறநானூறு படத்தில் 23 வயது இளம் நடிகைக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன்! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் 23 வயது இளம் நடிகைக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன்! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் 23 வயது இளம் நடிகைக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன்! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 13:43:27