ஓட்டுநர் உரிமம், சிலிண்டர் விலை, ஆதார், கார் விலை..... ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

Big Changes From June 1 2024 समाचार

ஓட்டுநர் உரிமம், சிலிண்டர் விலை, ஆதார், கார் விலை..... ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
What Are The Big Changes From June 1Lpg Cylinder PriceLpg
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 43 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 169%
  • Publisher: 63%

Big Changes From June 1 2024: ஜூன் 1ம் தேதி முதல் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், கிரெடிட் கார்டு, எல்பிஜி சிலிண்டர், சாலை விதிகள், கார்கள் ஆகியவை தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம் இருக்கும். அந்த விவரங்களை பற்றி இங்கே காணலாம்.

ஓட்டுநர் உரிமத்திற்கான புதிய விதிகள்.மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோ

ஜூன் மாதம் நாளை பிறக்கவுள்ளது. ஜூன் 2024 முதல் நாட்டில் முக்கிய சில விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். நாளை முதல் ஏற்படவுள்ள விதி மாற்றங்களால் உங்கள் பாக்கெட்டிலும் அன்றாட செயல்முறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். இந்த மாற்றங்கள் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடலாம். சில சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளலாம். ஆகையால், மாதம் துவங்கும் முன்னர் இந்த விதி மாற்றங்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.

ஜூன் 1, 2024 முதல் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பல முக்கியமான மாற்றங்கள் நடக்கவுள்ளன. ஜூன் 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெற மக்கள் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதில்லை. இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

What Are The Big Changes From June 1 Lpg Cylinder Price Lpg Aadhaar Aadhaar Update Driving Licence Pan Aadhaar Link Aadhaar Pan Link RTO ஓட்டுநர் தேர்வு Driving Test See Full List Here Income Tax Department Income Tax Department News Pan Aadhaar Link May 31 Last Date For Pan Aadhaar Link எல்பிஜி சிலிண்டர் விலை புதிய ஓட்டுநர் உரிம விதிகள் New Driving License Rules 2024 போக்குவரத்து விதிகள் Traffic Rules ஆதார் ஆதார் அப்டேட் ஆதார் புதுப்பிப்பு வருமான வரித்துறை எஸ்பிஐ SBI பான் ஆதார் இணைப்பு ஓட்டுநர் உரிமம் பான் கார்டு ஆதார் கார்டு Aadhaar Update News Aadhaar Update For Free PAN-Aadhaar Link PAN-Aadhaar Link Status PAN-Aadhaar Link Date Business News In Tamil வணிகச் செய்திகள் Personal Finance News Cars

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேசிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேMajor Changes From June 1 2024: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்க்தக்கூடிய சில மாற்றங்கள் நிகழவுள்ளன.
और पढो »

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஜூன் முதல் அமலுக்கு வரும் அரசாங்க விதிமுறைகள்!ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஜூன் முதல் அமலுக்கு வரும் அரசாங்க விதிமுறைகள்!Rules Change From 2024 June 1: சாமனியர்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை முதல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் என பல விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
और पढो »

ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம்ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம்ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Realme 6T GT இந்தியாவில் வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள், வேரியண்ட், விலை மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
और पढो »

நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?Tata Nexon CNG vs Maruti Brezza CNG: Cars Under 10 Lakhs : டாடா நெக்ஸான் சிஎன்ஜி காருக்காக வெயிட் பண்ண வேண்டாம், அதற்கு முன்பே மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் மைலேஜ் 25 கிமீ கொடுக்கும் மாருதியின் இந்த கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் புடவை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது
और पढो »

திங்கள் முதல் ஞாயிறு வரை! வரும் வாரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? ராசிபலன்!திங்கள் முதல் ஞாயிறு வரை! வரும் வாரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? ராசிபலன்!Weekly Horoscope: மே 27 முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்...
और पढो »



Render Time: 2025-02-13 21:00:50