Beyond the Breaking News

Top-Up SIP : மாதம் ரூ.5,000 முதலீட்டை... ரூ.4 கோடியாக பெருக்க உதவும் 30+10+30 ஃபார்முலா

Sip Investment समाचार

Top-Up SIP : மாதம் ரூ.5,000 முதலீட்டை... ரூ.4 கோடியாக பெருக்க உதவும் 30+10+30 ஃபார்முலா
Investment TipsSip Calculator To Make Rs 4 CroreSip Formula

Mutual Fund Investment Tips: முதுமை காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்கக் கூடாது என்றும் நீங்கள் விரும்பினால், 30+10+30 என்ற சூத்திரத்தை கடைபிடித்து முதலீடு செய்யவும்.

Mutual Fund Investment Tips : முதுமை காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்கக் கூடாது என்றும் நீங்கள் விரும்பினால், 30+10+30 என்ற சூத்திரத்தை கடைபிடித்து முதலீடு செய்யவும்.மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு களில் கிடைக்கும் ஆண்டு சராசரி வருமானம்.

முத்துபருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? தொடர்ந்து 2 வாரம் இதனை இரவில் தடவுங்கள்..கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!ராகு பெயர்ச்சி 2025: இன்னல்களை சந்திக்கும் ராசிகளும்... கெடுபலன்கள் நீங்க பரிகாரங்களும் முதுமை காலம் என்பது எதுவும் செய்யாமல் நிம்மதியாக இருக்க வேண்டிய காலம். அதிலும், பணத் தேவைக்காக யாரையும் சாராமல் இருக்க திட்டமிடல் அவசியம். இளமையில் ஒரு வேலையில் சேர்ந்த உடனேயே, ஓய்வு காலத்திற்காக திட்டமிடுவது சிறந்த உத்தியாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். உங்கள் முதுமை காலம் மிகவும் சௌகரியமான முறையில் கழிய வேண்டும் என்றும், அந்த வயதில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்கக் கூடாது என்றும் நீங்கள் விரும்பினால், 30+10+30 என்ற முதலீட்டு சூத்திரத்தை கடைபிடித்து முதலீடு செய்யவும். இந்த ஃபார்முலா மூலம், நீங்கள் ரூ.4 கோடி வரை நிதியை உருவாக்கி, உங்கள் முதுமையை ஆடம்பரமாகக் கழிக்கலாம்.உங்கள் முதுமையை பாதுகாக்க, நீங்கள் முதலில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். SIP மூலம்முதலீட்டைச் செய்யுங்கள். ஏனெனில் SIP பணத்தை பனமடங்காக பெருக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும், பங்கு சந்தையுடன் ஒப்பிடும்போது இது குறைவான ஆபத்தைக் கொண்டுள்ளது.SIP மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சராசரி வருமானம் சுமார் 12% என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே இது பணவீக்கத்தை வெல்லும் திறன் கொண்ட ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் பெரும்பாலான நிபுணர்கள் முதலீட்டிற்கான போர்ட்ஃபோலியோவில் SIP முதலீட்டை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்எஸ்ஐபி திட்டங்களில் செய்யும் முதலீட்டிற்கான 30+10+30 சூத்திரத்தில், முதல் 30 என்பது உங்கள் வயதைக் குறிக்கிறது, இரண்டாவது 10 என்பது 10% டாப்-அப் மற்றும் கடைசி 30 என்பது 30 வருட தொடர் SIP முதலீட்டைக் குறிக்கிறது. இந்த சூத்திரத்தைப் பின்பற்ற, நீங்கள் குறைந்தபட்சம் 30 வயதில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் SIP முதலீட்டை 10 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து, 30 ஆண்டுகளுக்கு அதைத் தொடர வேண்டும். ஆண்டு தோறும் வருமானம் அதிகரிக்கும் என்பதால், முதலீட்டை அதிகரிப்பது எளிதான காரியம் தான்.60 வயதிற்குள் ரூ.4 கோடி நிதியைச் சேகரிக்க, நீங்கள் ரூ.5,000 என்ற அளவிலான SIP முதலீட்டைத் தொடங்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்து பயன்படுத்தி 30 ஆண்டுகளுக்கு அதை தொடர வேண்டும். நீங்கள் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 SIP முதலீட்டை ஆரம்பித்த நிலையில், அடுத்த வருடம் ரூ.5,000 தொகையின் 10% அதாவது ரூ.500 என்ற அளவில் அதிகரிக்க வேண்டும். உங்கள் SIP ரூ.5,500-ஆக இருக்கும். அடுத்த வருடம் நீங்கள் அதை ரூ.5,500 இல் 10% அதாவது ரூ.550 என்ற அளவில் அதிகரிக்க வேண்டும். உங்கள் SIP அந்த வருடம் ரூ.6050 ஆக இருக்கும். அதேபோல், நீங்கள் அதை ஆண்டுதோறும் 10% அதிகரிக்க வேண்டும்.நீங்கள் 30 வயதில் ரூ.5,000 SIP முதலீட்டைத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் 10% டாப்-அப் செய்து 30 ஆண்டுகள் முழுவதும் அதைத் தொடர்ந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, நீங்கள் 30 ஆண்டுகளில் மொத்தம் ரூ.98,69,641 முதலீடு செய்திருப்பீர்கள். 12% வருமானத்தைக் கருத்தில் கொண்டால், உங்களுக்கு ரூ.3,00,59,240, சுமார் 3 கோடி மூலதன ஆதாயம் கிடைக்கும். இந்த வகையில், ரூ.98,69,641 + 3,00,59,240=ரூ.3,99,28,881 கார்பஸ் உருவாக்கப்படும். இதன் மூலம், நீங்கள் 60 வயதில் ரூ.4 கோடிக்கு உரிமையாளராகிவிடுவீர்கள்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!உண்மையை உடைத்த துளசி.. லட்சுமியின் கோரிக்கையில் குற்ற உணச்சியில் தவிக்கும் வெற்றி: கெட்டிமேளம்8வது ஊதியக்குழு: லெவல் 10 ஊழியர்கள் பெறப்போகும் அதிரடி ஊதிய உயர்வு, முழு கணக்கீடுரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு உடனே இந்த வேலையை முடிக்கவும்.. இல்லையெனில் சிக்கல் ஏற்படும்AC price cutதமிழ் சினிமாவை ஸ்டாலின் குடும்பம் மிரட்டி வருகிறது - அதிமுக முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!ITR 2025: யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்... தேவையான ஆவணங்கள் எவை?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Investment Tips Sip Calculator To Make Rs 4 Crore Sip Formula Sip Investment Money Tips How To Get Good Returns In Mutual Fund Sip Systematic Investment Plan எஸ்ஐபி சூத்திரம் எஸ்ஐபி Sip முதலீடு எஸ்ஐபி கால்குலேட்டர் Sip Investment Tips Sip Investment Tips In Tamil Sip Calculator Business News In Tamil Business News வணிகச் செய்திகள் முதலீடு Investment Investment Tips How To Make Sip Calculator Sip Full Form Sip Full Form In Mutual Fund Sip முதலீடு என்றால் என்ன Investment Tips In Tamil கோடீஸ்வரர் ஆவது எப்படி How To Become Rich Sip Mutual Fund பணக்காரர் ஆவது எப்படி கோடீஸ்வரர் ஆவது எப்படி பரஸ்பர நிதியம் எஸ் ஐ பி

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Mutual Funds: மாதம் ரூ.5000 SIP முதலீடு போதும்.... 48 வயதில் கையில் ரூ.1.03 கோடி இருக்கும்Mutual Funds: மாதம் ரூ.5000 SIP முதலீடு போதும்.... 48 வயதில் கையில் ரூ.1.03 கோடி இருக்கும்மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP அதாவது முறையான முதலீட்டுத் திட்டம் மூலம், ஒவ்வொரு மாதமும் சிறிய தொகைகளை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் கனவை எளிதில் நனவாக்கலாம். நீண்ட கால முதலீடுகள் மூலம் கோடிகளில் நிதியை உருவாக்கலாம்.
और पढो »

EPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம், 25 ஆண்டு சர்வீஸ்... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம், 25 ஆண்டு சர்வீஸ்... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension Calculator: இந்த பதிவில் ஒரு உதாரணத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி புரிந்துகொள்ளலாம். ஒருவரது அடிப்படை சம்பளம் மாதம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம்.
और पढो »

SIP என்னும் பணம் காய்க்கும் மரம்... மாதம் ரூ.900 முதலீட்டையும் ரூ.1.3 கோடியாக மாற்றும் மந்திரம்SIP என்னும் பணம் காய்க்கும் மரம்... மாதம் ரூ.900 முதலீட்டையும் ரூ.1.3 கோடியாக மாற்றும் மந்திரம்SIP Mutual Funds Investment Tips: சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான முதலீடு பணத்தை பன்மடங்காக்கும் ஆற்றல் கொண்டது. ஓய்வு காலத்தில், நிதி சுதந்திரம் இருக்க வேண்டும் என விரும்பினால், SIP திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும்.
और पढो »

SIP Mutual Fund: மாதம் ரூ.15,000 முதலீடு... ஓய்வின் போது கையில் ரூ.5 கோடி இருக்கும்SIP Mutual Fund: மாதம் ரூ.15,000 முதலீடு... ஓய்வின் போது கையில் ரூ.5 கோடி இருக்கும்SIP என்னும் முறையான முதலீட்டுத் திட்டம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான எளிய வழியாகும். ஓய்வு காலத்தில் வசதியான வாழ்க்கையை திட்டமிடவும், எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாக SIP கருதப்படுகிறது.
और पढो »

SIP: 23% வருமானத்துடன்.. ரூ.3000 மாத முதலீட்டை ரூ.7 கோடியாக பெருக்கிய டாப் Mutual Fund இது தான்SIP: 23% வருமானத்துடன்.. ரூ.3000 மாத முதலீட்டை ரூ.7 கோடியாக பெருக்கிய டாப் Mutual Fund இது தான்எளியவர்களும் முதலீடு செய்யும் வகையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பலரது முதன்மையான சாய்ஸாக உள்ளது. கூட்டு வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் இதில், குறைந்த பட்சம் மாதம் ரூ.250 என்ற அளவிலும் முதலீட்டைத் தொடங்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.
और पढो »

8வது ஊதியக்குழு: ரூ.1,43,000 மாத ஓய்வூதியம்... ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி8வது ஊதியக்குழு: ரூ.1,43,000 மாத ஓய்வூதியம்... ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் தற்போது மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயரக்கூடும்.
और पढो »



Render Time: 2026-06-04 00:10:40