IRCTC Tour Package: ஷீரடி சாய்பாபா கோவிலுடன் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க விரும்பினால் இதற்காக IRCTC இன் சிறப்பு சுற்றுலா பேக்கேஜைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுற்றுலாப் பேக்கேஜுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்! IRCTC Tour Package: இந்திய ரயில்வே யின் நிறுவனமான IRCTC , பல சுற்றுலாத் தலங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிடும் வாய்ப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தத் தொடரில், இப்போது ஷீரடி சாய்பாபா கோவிலுடன் இணைந்து ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்வதற்கான பேக்கேஜை IRCTC அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆன்மிக ரயில் பயணம் அடுத்த மாதம் ஜூன் 10 ஆம் தேதி பீகாரில் உள்ள பெட்டியாவில் தொடங்கி ஜூன் 20 ஆம் தேதி பெட்டியாவுக்குத் திரும்பும். இந்த டூர் பேக்கேஜ் 10 இரவுகள் மற்றும் 11 பகல்கள் கொண்டது. பெட்டியா ரயில் நிலையத்தைத் தவிர, சகௌலி, ரக்சால், சீதாமர்ஹி, சமஸ்திபூர், முசாபர்பூர், ஹாஜிபூர், பாட்லிபுத்ரா, அர்ரா, பக்சர், தில்தார்நகர் மற்றும் தீன் தயாள் உபாத்யாய் நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறலாம்/இறங்கலாம். அதுமட்டுமின்றி IRCTC இணையதளமான irctctourism.
Embark on a soul-enriching journey spanning 10 Nights and 11 Days to immerse yourself in the divine aura of India's revered temples and sacred sites.…மேலும் படிக்க | Loan Balance Transfer: உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்பேக்கேஜ் பெயர்- பாரத் கௌரவ் ஷிர்டி & ஜோதிர்லிங்க யாத்ரா எக்ஸ் பெட்டியா .
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மொபைலில் 2 சிம் கார்ட் வைத்துள்ளீர்களா? வந்துவிட்டது புதிய பிரச்சனை!12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...
IRCTC Temple Tourism Shirdi Jyotirlingam Indian Railway IRCTC Tour Package Indian Railways Temple Tourism Irctc Tours Tours And Travel Irctc South India Temple Run IRCTC Service Charge Tourist Train Special Train IRCTC Package Indian Railway News Railway News Railway Tour Senior Citizen Train Facility For Senior Citizens Indian Railway Indian Railway Ticket Booking IRCTC Ticket Booking Indian Railway Senior Citizen Senior Citizen Concession Indian Railways Latest Update Rail Fare Senior Citizens Rail Fare Concession In Rail Fare Senior Citizens Rail Fare Concession In Rail Fare Rail Minister Ashwini Vaishnav Rail Fare For Senior Citizens Senior Citizen Concession இந்திய ரயில்வே ரயில் கட்டணம் ரயில் கட்டணத்தில் தளர்வு ரயில் கட்டணத்தில் தள்ளுபடி இந்திய ரயில்வே இந்திய ரயில்வே சமீபத்திய புதுப்பிப்பு ரயில் கட்டணத்தில் சலுகை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம்வயதான மூத்த குடிமக்கள் சுற்றுலா சென்று வர சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி தற்போது அறிமுகம் படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
और पढो »
பணத்தை பன்மடங்காக்கும் FD... இரு மடங்காக பெருகியுள்ள மூத்த குடிமக்கள் முதலீடுகள்!மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்டி முதலீடுகளுக்கான, வட்டியை வங்கிகள் அதிகம் வழங்குவதால், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன.
और पढो »
டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
और पढो »
யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ!KKR vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கேகேஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.
और पढो »
இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
और पढो »