புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..

Squirrel समाचार

புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..
Viral VideoSquirrel VideoBuddha Statue
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..

Viral Video Of Squirrel : ஒரு அணில், புத்தர் சிலையை பார்த்தவுடன் பிரமித்து போன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.CholesterolNATIONAL PENSION SYSTEMTamilnadu Board Exam Dates

மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் பெரிய அளவில் ஒன்றும் வித்தியாசம் இல்லை. அவற்றிற்கு 5 அல்லது 4 அறிவு, நமக்கு 6 அறிவு அவ்வளவுதான். சமயங்களில், அந்த மிருகங்கள் கூட அந்த அளவிற்கு கொடூர எண்ணங்கள் படைத்தவையாக இருக்காது. ஆனால் நாமோ, அதை விட கொடூர மனம் படைத்தவர்களாக இருப்போம். ஒரு சில மிருகங்கள் செய்யும் விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். தான் செய்யும் விஷயங்கள் மனிதர்களை கவரும் என்பதை தெரியாமலேயே அவை இதனை செய்கின்றன.

அணில ஒன்று, ஒருவர் கையில் இருக்கும் புத்தர் சிலையை பார்த்து, மெய் மறந்து அசந்து போய் நிற்கிறது.பின்னர், என்னவோ சிலையை வழிப்படுவது போல அந்த நபரின் கையிலேயே அதுவும் சிலையாக மாறி நிற்கிறது. அணிலின் இந்த செயல் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.செய்ய, இன்னும் சிலர் “சிறிது நேரத்தில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் பாருங்கள்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்திருக்கும் இந்த வீடியோ தற்போது 1,68,219 லைக்ஸ்களை கடந்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மும்பை இந்தியன்ஸ் அணியில் அந்த 1 இடத்திற்கு தான் பிரச்னை - யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?புரட்டாசி சனி விரதம் இருந்தால், சனீஸ்வரர் மட்டுமல்ல ஏழுமலை தாண்டி இருக்கும் பெருமாளும் வரம் தருவார்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Viral Video Squirrel Video Buddha Statue Funny Video Squirrel Viral Video Squirrel Spiritual Awakening Squirrel Viral Video Buddha Statue Squirrel Viral Video Spiritual அணில் வைரல் வீடியோ அணில் வீடியோ அணில் புத்தர் சிலை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!
और पढो »

மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..
और पढो »

அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »

இவ்வளவு டீசண்டா ‘மே ஐ கம் இன்’ என்று கேட்க முடியுமா? ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் மான்களின் வீடியோ வைரல்!இவ்வளவு டீசண்டா ‘மே ஐ கம் இன்’ என்று கேட்க முடியுமா? ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் மான்களின் வீடியோ வைரல்!May I Come In Deer Video Viral : ஹோட்டலுக்குள் மான்களுக்கு அனுமதி கிடைக்குமா? மரியாதையாக ‘மே ஐ கம் இன்’ என்று கேட்கும் மான்களின் வீடியோ வைரல் வீடியோ...
और पढो »

மாணவிகளின் Prank-ல் சிக்கிய பேராசிரியர்! அவரது ரியாக்சன் இணையத்தில் வைரல்!மாணவிகளின் Prank-ல் சிக்கிய பேராசிரியர்! அவரது ரியாக்சன் இணையத்தில் வைரல்!பெங்களூருவில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் பேராசிரியரை கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »

Fact Check: பெங்களூரு குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்?Fact Check: பெங்களூரு குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்?பெங்களூருவில் உள்ள ஒரு குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.
और पढो »



Render Time: 2025-02-13 17:13:52