Tamilnadu Government : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு சுய தொழில் திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்காலம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tamilnadu Government : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு சுய தொழில் திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்காலம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தினர் உடனே விண்ணப்பிக்கலாம்சனி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வாழ்க்கை ஜொலிக்கும்Indian Statesசுகர் லெவல் நினைத்து இனி பயம் வேண்டாம்...காலையும்,மாலையும் இதை மட்டும் செய்தால் போதும்! Tamil Nadu business loan scheme : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற புதிய திட்டத்தினை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு அரசாணை எண்.33, நாள்: 12.05.2023-ல் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். உணவு பதப்படுத்தல், தென்னைநார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை தயாரித்தல், ரைஸ் மில், ஸ்பின்னிங் மில். மளிகை கடை வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம். வாடகை கார். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் மானியம் வழங்கப்படும். மானியம் மொத்த திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் ஆகும். மானிய உச்ச வரம்பு உற்பத்தி தொழிலுக்கு ரூ. 100 இலட்சம், சேவை தொழிலுக்கு ரூ. 75 இலட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ரூ. 50 இலட்சம் மேலும் கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அவர்களின் கடிதம் எண்.9816/DIC-1/2025.நாள்: 24.04.2025 இன் படி ஈர்த் மூவர்ஸ், ஜேசிபி, டிப்பர், லாரி, டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள், பேருந்து, கான்கிரீட் மிக்சர். ரிக் போரிங் மற்றும் கட்டுமானம் சார்ந்த தொழில்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற தகுதியற்றவை என வரையறைபடுத்தபட்டுள்ளது. தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த எந்த தனிநபரும் மற்றும் பங்குதாரர், கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வி தகுதி ஏதுமில்லை. வயது வரம்பு 18 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் கடனுதவி பெறமுடியும்.) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற பொது மேலாளர். மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர். தாந்தோணிமலை, கரூர் அலுவலகத்தினை நேரடியாகவோ 04324 255 177/255179 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் படிங்க: காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் - நயினார் நாகேந்திரன்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!tvk vijayகாமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் - நயினார் நாகேந்திரன்!மே மாதம் வெளியாகும் முக்கியமான 5 படங்கள்! கண்டிப்பா ஹிட் தான்!அட்சய திருதியை 2025 ராசிபலன்: எந்த ராசிக்காரர்கள் என்ன வாங்க வேண்டும்? என்ன தானம் செய்ய வேண்டும்?அதிகமாக கோபப்படுபவர்களுக்கு வரும் மாரடைப்பு, அறிகுறிகளும், முன்னெச்சரிக்கையும்50 வயதிலும் வெயிட் லாஸ் செய்யும் ப்ரீத்தி ஜிந்தா! தவறாமல் செய்யும் ஒரே ஒரு விஷயம் ‘இது’தான்..
AABCS Loan Apply Online SC ST Entrepreneur Subsidy TN தமிழ்நாடு அரசு தொழில் கடன் திட்டம் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி தொழில் கடன் திட்டங்கள் அண்ணல் அம்பேத்கர் தொழில் கடன் திட்டம் தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு Annal Ambedkar Business Champions Scheme MSME Loan Tamil Nadu ₹1 Crore Loan Scheme TN TN Government Subsidy For Businesses Tamil Nadu SC Loan Scheme Eligibility Karur District AABCS MSME Tamil Nadu Online Application கரூர் மாவட்ட ஆட்சியர் கரூர் செய்திகள் TN Loan For New Businesses Karur District Collector Www.Msmeonline.Tn.Gov.In TN Subsidy Scheme 2025 SC ST Upliftment TN TN Startup Loan Scheme
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் ரூ.3000..!! யாரெல்லாம் பெறலாம்?தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் (Kalaingar Magalir Urimai Thogai) சேர்த்து குறிப்பிட்ட சிலர் மட்டும் மாதம் மூவாயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். அவர்கள் யார்? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
और पढो »
திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்..! ரூ.50 லட்சம் பெறலாம்Tamil Nadu Government : திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடு, கோழி பண்ணை அமைக்க அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை கடனுதவி பெறலாம்.
और पढो »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரேஷன் கார்டில் மனைவி பெயர் இல்லாவிட்டாலும் ரூ.1000 பெறலாம்Kalaingar Magalir Urimai Thogai : ரேஷன் கார்டில் மனைவி பெயர் இல்லாவிட்டாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக சேர முடியும். எப்படி? விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட சூப்பர் வாய்ப்பு, ரூ.2.50 லட்சம் மானியம்..!!PM Awas Yojana : மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கலைஞர் கைவினைத் திட்டம் : ஏழை எளிய மக்களுக்கு குட்நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புKalaignar Kaivintai Scheme 2025 : கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயன்பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீலகரி, உதகமண்டலம் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
और पढो »
படித்த இளைஞர்களுக்கு குட் நியூஸ் : தொழில் தொடங்க ரூ.75 லட்சம் கடன்Tamilnadu Government Business Loan : தமிழ்நாடு அரசின் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் மானியத்துடன் கூடிய கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்கான முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »




