தி கோட் ரிலீஸ்: ரசிகர்களுக்கு விஜய் சொன்ன திடீர் அட்வைஸ்

Actor Vijay समाचार

தி கோட் ரிலீஸ்: ரசிகர்களுக்கு விஜய் சொன்ன திடீர் அட்வைஸ்
Actor Vijay AdviceThe Greatest Of All TimeThe GOAT Movie
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

Actor Vijay Advice To Fans: உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் செப். 5ஆம் தேதி தனது The Greatest Of All Time திரைப்படம் வெளியாவதையொட்டி, நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வெளியாகும் முதல் திரைப்படமான The Greatest Of All Time ரிலீஸை ஒட்டி, அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டங்களால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்ததாக குற்றச்சாட்டுகள் இருந்ததை தொடர்ந்து விஜய் இந்த அறிவுரையை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.

5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் சில நாள்களுக்கு முன் தொடங்கி அதிரடியாக விற்பனையாகி வருகிறது. நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்திற்கு பின் ரிலீஸாக இருக்கும் முதல் திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Actor Vijay Advice The Greatest Of All Time The GOAT Movie The Greatest Of All Time Movie Release Tamilaga Vetri Kazhagam Actor Vijay Advice To Fans TN Latest News Updates TVK TVK Latest News Updates The GOAT Movie Release The GOAT Movie Ticket Sales Updates The GOAT Movie Sales நடிகர் விஜய் நடிகர் விஜய் அறிவுரை தி கோட் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை தவெக தி கோட் திரைப்படம் டிக்கெட் தி கோட் திரைப்படம் டிக்கெட் விற்பனை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோவிஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா?கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா?கோட் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் தற்போது கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பர் என்னது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

மட்ட மட்ட ராஜ மட்ட.. வெளியானது GOAT படத்தின் புதிய பாடல்மட்ட மட்ட ராஜ மட்ட.. வெளியானது GOAT படத்தின் புதிய பாடல்நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் மட்ட மட்ட ராஜ மட்ட என்று தொடங்கும் நான்காவது சிங்கிள் தற்போது சற்று முன்னதாக வெளியானது.
और पढो »

கட்சி தொண்டர்களுக்கு விஜய் சொன்ன முக்கிய அட்வைஸ் இதுதான்கட்சி தொண்டர்களுக்கு விஜய் சொன்ன முக்கிய அட்வைஸ் இதுதான்தளபதி அவரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முறையான அனுமதியை பெற்று கொடி ஏற்றுமாறு தொடர்களுக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
और पढो »

தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?The GOAT Movie Pre Booking : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது.
और पढो »

சூரியிடம் கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. சூரி சொன்ன பதில் இதுதான்சூரியிடம் கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. சூரி சொன்ன பதில் இதுதான்Jason Sanjay Movie Cast : காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சூரியிடம் நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தின் கதையை கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 18:06:46