சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்: இன்றைய வானிலை மற்றும் பனிமூட்ட எச்சரிக்கை!

Chennai Weather Today Update समाचार

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்: இன்றைய வானிலை மற்றும் பனிமூட்ட எச்சரிக்கை!
Chengalpattu Weather UpdateKanchipuram Weather ClimateThiruvallur Rain Forecast Weather

Weather Updates In Tamil: பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை மற்றும் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Weather Report, Feb 09, 2026: இன்று வடதமிழக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 31°C ஆகவும், குறைந்தபட்சம் 19°C - 21°C ஆகவும் இருக்கும்.

மழைக்கான வாய்ப்பு இல்லை.இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் எப்போது இணைவார்? சூர்யகுமார் சொன்ன தகவல்!Chennai Weather Update: கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவும் வெப்பநிலை, பனிமூட்டம் மற்றும் மழை வாய்ப்பு குறித்த முழுமையான வானிலை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.சென்னையை பொறுத்த வரை வானிலை பெரும்பாலும் வறண்டதாக இருக்கும். அதேநேரம் சென்னை வெப்பமாக இருக்கும். சில இடங்களில் வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும். சென்னை வெப்பநிலை பொறுத்த வரை அதிகபட்ச வெப்பநிலை 31°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21°C - 22°C என்ற அளவில் இருக்கும். சென்னைக்கு மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனவே இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை. வறண்ட வானிலையே நிலவும்.செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று வானம் பெரும்பாலும் தெளிவாகவும், பகல் நேரத்தில் இதமான வெப்பத்துடனும் காணப்படும். மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு. இன்று எந்தவிதமான மழை எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. வறண்ட வானிலையே நிலவும். இருப்பினும், அதிகாலை வேளையில் சாலைகளில் லேசான பனிமூட்டம் இருக்கலாம் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21°C என்ற அளவில் இருக்கும். காற்றில் ஈரப்பதம் 55% - 65% என்ற அளவில் பகல் நேரத்தில் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிகமாகவும் இருக்கும்.இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரத்தில் வெப்பம் சற்று அதிகமாகவும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிரும் நிலவும். காஞ்சிபுரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 19°C என்ற அளவில் இருக்கும். அதேநேரம் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காற்று மற்றும் ஈரப்பதம் 53% முதல் 55% என்ற அளவில் பகல் வேளையில் வறண்ட காற்று வீசக்கூடும். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு எந்தவிதமான கடுமையான வானிலை எச்சரிக்கைகளும் இல்லை. அதிகாலை நேரங்களில் மட்டும் லேசான பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது. இது வாகனப் போக்குவரத்தை பெரிய அளவில் பாதிக்காது.திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பெரிய அளவில் வானிலை மாற்றங்கள் ஏதுமில்லை. வறண்ட சீதோஷ்ண நிலை நிலவுவதால், நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் ஈரப்பதம் குறைய வாய்ப்புள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள பகுதி என்பதால் காலை வேளையில் சாலைகளில் லேசான பனிப்பொழிவு இருக்கக்கூடும். இன்று வானம் பொதுவாகத் தெளிவாகவும், அவ்வப்போது லேசான மேகமூட்டத்துடனும் காணப்படும். வறண்ட வானிலையே நிலவும், மழைக்கான வாய்ப்பு இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த வரை அதிகபட்ச வெப்பநிலை 31°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21°C என்ற அளவில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நிலவும். காற்றின் ஈரப்பதம் 58% என்ற அளவில் பகல் வேளையில் வறண்ட காற்று வீசக்கூடும்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, பிப்ரவரி 14 வரை தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இன்று விடுக்கப்படவில்லை.மேலும் படிக்க - உஷார் மக்களே.. சென்னை உட்பட 13 மாவட்டங்களில் கடும் குளிர் இருக்கும்! வானிலை அலர்ட்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Malayalam actressTAPS ஓய்வூதிய திட்டம் எப்போது தான் வரும்...? அன்புமணி கேட்ட நறுக் கேள்விகள்TNPSC: “ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத அரசு” எடப்பாடி பழனிசாமி கண்டனம்!பஞ்சகிரக ராஜயோகம்.. இந்த 5 ராசிக்காரர்கள் கொடிகட்டி பறப்பார்கள்! பணம், புகழ் உயரும்pensionTamil Nadu governmentகாதலியுடன் உறவு... ஆபாச படத்தை ஆசையாக பார்த்தபோது... காத்திருந்த அதிர்ச்சி!

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chengalpattu Weather Update Kanchipuram Weather Climate Thiruvallur Rain Forecast Weather Ttamil Nadu Weather Feb 2026 சென்னை வானிலை செங்கல்பட்டு வானிலை நிலவரம் காஞ்சிபுரம் வானிலை திருவள்ளூர் மழை எச்சரிக்கை.

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

MP-UP समेत देश के 13 राज्यों में कोहरे का अलर्ट: तेलंगाना-कर्नाटक में कोल्डवेव की चेतावनी; जम्मू-कश्मीर के ...MP-UP समेत देश के 13 राज्यों में कोहरे का अलर्ट: तेलंगाना-कर्नाटक में कोल्डवेव की चेतावनी; जम्मू-कश्मीर के ...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
और पढो »

MP-UP, बिहार, छत्तीसगढ़ में घने कोहरे का यलो अलर्ट: जम्मू-कश्मीर के पुलवामा में तापमान -4°C; दिल्ली में 150...MP-UP, बिहार, छत्तीसगढ़ में घने कोहरे का यलो अलर्ट: जम्मू-कश्मीर के पुलवामा में तापमान -4°C; दिल्ली में 150...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
और पढो »

यूपी, बिहार-झारखंड में कोल्ड डे,18 राज्यों में कोहरे का अलर्ट: जम्मू-कश्मीर में 40 दिन का चिल्लई कलां आज से...यूपी, बिहार-झारखंड में कोल्ड डे,18 राज्यों में कोहरे का अलर्ट: जम्मू-कश्मीर में 40 दिन का चिल्लई कलां आज से...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
और पढो »

MP-यूपी, हरियाणा में घने कोहरे का अलर्ट: पहाड़ी राज्यों में तेज बर्फबारी, कश्मीर जाने के 2 रास्ते ब्लॉक; हि...MP-यूपी, हरियाणा में घने कोहरे का अलर्ट: पहाड़ी राज्यों में तेज बर्फबारी, कश्मीर जाने के 2 रास्ते ब्लॉक; हि...India Weather, Imd Weather, Cold Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
और पढो »

हिमाचल में तापमान -2.6 डिग्री, उत्तराखंड में बर्फबारी: बिहार के 15 जिलों का तापमान 10 डिग्री से नीचे; राजस्...हिमाचल में तापमान -2.6 डिग्री, उत्तराखंड में बर्फबारी: बिहार के 15 जिलों का तापमान 10 डिग्री से नीचे; राजस्...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
और पढो »

सोनमर्ग में पारा माइनस 8.9°C, हिमाचल में बर्फबारी: यूपी के अलीगढ़ में ओले गिरे; पंजाब के हलवारा में विजिबिलि...सोनमर्ग में पारा माइनस 8.9°C, हिमाचल में बर्फबारी: यूपी के अलीगढ़ में ओले गिरे; पंजाब के हलवारा में विजिबिलि...India Weather, Imd Weather, Cpld Wave Updates, Weather India, IMD Alert, IMD Weather forecast, Weather News
और पढो »



Render Time: 2026-05-05 09:45:35