Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ஜோராக தயாராகும் இறுதிப்பட்டியல் முக்கிய அப்டேட்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?IND vs AUS: 224 நாள்களுக்கு பின் விராட் , ரோஹித் தரிசனம்.
.. எத்தனை மணிக்கு போட்டி? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது, மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 20-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 21-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மித கன மழையும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 22-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுவை பகுதிகளிலும் கன முதல் மித கன மழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 23-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 24-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 25-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26-10-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்று : வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (21-10-2025: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிப்பது ஏன் தெரியுமா? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பிக்பாஸ் வரலாற்றிலேயே மிக குறைந்த TRP? இதுவரை இப்படி ஆனதே இல்லையாம்..DiwaliAadhaar Card update : ஆதார் கார்டில் இதை எல்லாம் மாற்ற முடியாது! தெரியுமா?மகன் துருவ்-வை பளாரென அடித்த விக்ரம்! காரணம் என்ன? வெளியான சீக்ரெட்..Rohit Sharma
Chennai Weather Today Heavy Rain Alert Rain Alert Tamil Nadu Latest News In Tamil Tiruneveli Rain Alert Tamil Nadu Rain Alert Madurai Coimbatore Chennai Rain Alert Orange Alert Red Alert Rain Udpdate Next One Week Rain Update தமிழ்நாடு வானிலை நிலவரம் இன்றைய சென்னை வானிலை கனமழை எச்சரிக்கை கனமழை எச்சரிக்கை தமிழ்நாடு அண்மைச் செய்திகள் திருநெல்வேலி மழை எச்சரிக்கை மழை கனமழை மதுரை கோயம்புத்தூர் சென்னை வானிலை அறிவிப்பு தமிழ்நாடு வானிலை அறிவிப்பு அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உஷார் மக்களே.. கோவை டூ வேலூர் வரை.. இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 10) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
CAG रिपोर्ट में खुलासा- तमिलनाडु में दवा जांच में अनदेखी: 2024 में 1 लाख सैंपल में केवल 66 हजार जांचे गएMP Rajasthan Cough Syrup Child Death Case Update; Follow Tamil Nadu Cough Syrup Pharma Company, CAG Report, Latest News Headlines On Dainik Bhaskar.
और पढो »
நாளை நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்! 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கைTamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 11) நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
कोल्ड्रिफ बनाने वाली श्रीसन फार्मा बंद, लाइसेंस रद्द: चेन्नई में कंपनी के ठिकानों पर ED रेड; इसके सिरप से M...Tamil Nadu Chennai Sresan Pharma ED Raids Update; Follow Coldrif Cough Syrup Death Cases, Kidney Failure Probe Latest News, Reports and Updates On Dainik Bhaskar (दैनिक भास्कर).
और पढो »
அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை எச்சரிக்கை!Tamil Nadu Latest Weather Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
और पढो »
Tamil Nadu Weather Update Today: Chennai Receives Rain — Check Latest IMD ForecastTamil Nadu Weather: The Regional Meteorological Center in Chennai forecasted heavy rain in nine districts of Tamil Nadu. Meanwhile, rain lashed parts of Chennai city on Saturday.
और पढो »




