ஃப்ரிட்ஜில் உணவு பொருட்களை வைப்பதன் மூலம் அவற்றை கெட்டுப்போகாமல் பாதுகாத்து கொள்ளலாம். ஆனால் ஃப்ரிட்ஜிலும் சில உணவு பொருட்களை வைக்க கூடாது, உடலுக்கு ஆபத்தாக மாறும்.
தேன் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. அவற்றை ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கும் போது, படிகமாகி கெட்டியாகவும் தானியமாகவும் மாறும். இது போன்ற நேரத்தில் அவற்றை சாப்பிடுவது கடினமாகிவிடும்.ஃப்ரிட்ஜில் பூண்டை வைக்கும் போது, அவை முளைத்து ரப்பராக மாற வாய்ப்புள்ளது. எனவே பூண்டை உலர்ந்த இடத்தில் வைப்பது நல்லது. வெங்காயத்தை நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் போது, பூஞ்சை மற்றும் மிருதுவாக மாறும். இதனால் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே அவற்றை நல்ல காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பது நல்லது.
8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் கிடைக்குமா, கிடைக்காதா? நிதி அமைச்சகம் அளித்த அப்டேட் இதோ
Food Do Not Store In Fridge Whirlpool 10 Foods You Should Never Refrigerate Foods That Should Be Refrigerated Egg In Fridge Banana In Fridge Potato In Fridge Fruits In Fridge Tomato In Fridge Fridge Not Cooling Red Banana In Fridge Rice In Fridge Side Effects ஃப்ரிட்ஜில் உணவு பொருட்கள் வாழைப்பழங்கள் உருளைக்கிழங்கு தக்காளி ஃப்ரிட்ஜில் தக்காளி வெங்காயம் பூண்டு ஃப்ரிட்ஜில் பூண்டு தேன் உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குழந்தைகளிடம் இந்த விசயங்களை பற்றி பெற்றோர்கள் ஒருபோதும் பேச கூடாது!குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தினாலும் சில தவறுகளை அவர்களுக்கே தெரியாமல் செய்துவிடுகின்றனர். சில விஷயங்களை பற்றி அவர்களிடம் பேச கூடாது.
और पढो »
இந்த 5 விஷயங்களை பற்றி உங்கள் மனைவியிடம் ஒருபோதும் பேச கூடாது!திருமணத்தில் சண்டைகள் வருவது சகஜம் தான் என்றாலும் நீங்களே அதனை ஏற்படுத்த கூடாது. உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாத சில விஷயங்கள் உள்ளன.
और पढो »
வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »
சுகர் லெவலை கட்டுப்படுத்த பப்பாளி உதவுமா... சாப்பிடும் சரியான முறை..!நீரழிவு நோயாளிகள், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
और पढो »
High BP டென்ஷன் இனி வேண்டாம்: இந்த 3 பழங்கள் நிவாரணம் அளிக்கும்.. கண்டிப்பா சாப்பிடுங்கFruits To Control High Blood Pressure: BP அதிகமாக இருப்பது இந்த காலத்தில் சாதாரணமாகிவிட்டது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் ஒரு எளிய வழியை பற்றி இங்கே காணலாம்.
और पढो »
அமேசான் காட்டுல குளிக்கிற சுகம் வேண்டுமா? பாரம்பரிய 6 குளியல் முறைகள்Bathing Tips : அமேசான் காட்டில் ஓடும் நீரில் குளிக்கிற அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் குளிக்கிற நீரில் இந்த 6 பொருட்களை சேர்த்து குளிக்கவும்.
और पढो »