ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? இவர்களுக்கு ஆதார் கார்டு தேவையில்லை..!!

Ration Card Tamil Nadu समाचार

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? இவர்களுக்கு ஆதார் கார்டு தேவையில்லை..!!
TNPDS New Ration CardHow To Apply Ration Card OnlineAadhaar Exemption Ration Card

Ration card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது யார் யாரெல்லாம் ஆதார் கார்டு சமர்பிக்க தேவையில்லை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Ration card : புதிய ரேஷன் கார்டு க்கு விண்ணப்பிக்கும்போது யார் யாரெல்லாம் ஆதார் கார்டு சமர்பிக்க தேவையில்லை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்Jupiter transitRation card : தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கேட்டு தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிகின்றனர்.

டிஎன்பிடிஎஸ் தளத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்துவிட முடியும். புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் ஒருவரிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்துவிட்டால் வெறும் 5 நிமிடங்களில் வீட்டில் இருந்தே விண்ணப்பித்துவிடலாம். அதேநேரத்தில் ஒரு சிலர் மட்டும் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு சமர்பிக்க தேவையில்லை. அரசு கொடுத்திருக்கும் இந்த விலக்கு யாருக்கு பொருந்தும், எப்படி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.திருமணமான ஒருவர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க விரும்பினால், கணவன், மனைவி இருவரும் தங்களது பெயரை ஏற்கனவே உள்ள குடும்ப ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். அதற்கும் டிஎன்பிடிஎஸ் தளம் மூலம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கக்கோரி விண்ணப்பிக்க வேண்டும். அல்லது மாதந்தோறும் நடக்கும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களுக்கு சென்று ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்ககோரி விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு புதிய ரேஷன் கார்டு கோருபவரின் பெயரை நீக்கிய சான்று, திருமணச் சான்று, இருவரின் ஆதார் கார்டு, சொந்த வீடு என்றால் குடியிருக்கும் வீட்டின் வரி ரசீது, வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்த ரசீது, மின் கட்டண ரசீது, தொலைபேசி எண் ஆகியவை தேவை.தளத்துக்கு சென்று புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் பெயர், கணவன்/மனைவி பெயர், வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி, குடும்ப தலைவி புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். பின்னர், ஆதார் கார்டு, திருமணச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்பின் நீங்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு கொடுக்கப்படும். அதை பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணைக்கொண்டு உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.ஆதார் கார்டு பொறுத்தவரை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் கார்டு சமர்பிக்கவில்லை என்றாலும் அவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் சேர்க்கப்படும். இவர்களுக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு சமர்ப்பிப்பதில் இருந்து அரசு விலக்கு கொடுத்துள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தாலுகா மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் உள்ளன. பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் மாதந்தோறும் நடக்கும் பொதுவிநியோக திட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களுக்கு நேரடியாக சென்று மனு கொடுக்கலாம். ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து விதமான குறைகளுக்கும் நேரடியான தீர்வு இந்த குறைதீர் முகாம்களில் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும்.மேலும் படிக்க | ரேஷன் கடைகளில் வந்த 5 மிகப்பெரிய மாற்றங்கள் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காதுகுத்து ரவி இசிஆரில் வைத்து கைதுJasprit Bumrahஇனி அவ்வளவுதான்.. முடிவுக்கு வந்த ரஹானே, புஜாரா கரியர்! பிசிசிஐ அதிரடிஅமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025: பாதி விலையில் பிராண்டட் டிவி வாங்கலாம்குரு சுக்கிரன் சேர்க்கை.. ஆகஸ்ட் 12 முதல் கஜலட்சுமி ராஜயோகம், 5 ராசிகளுக்கு செல்வம், செழிப்புAugust 1, 2025: எல்பிஜி சிலிண்டர் முதல் UPI வரை, இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 3வது தவணை அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து புதிய உத்தரவு

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TNPDS New Ration Card How To Apply Ration Card Online Aadhaar Exemption Ration Card TNPDS Without Aadhaar ரேஷன் கார்டு புதிய ரேஷன் கார்டு ஆதார் கார்டு ரேஷன் கார்டு விண்ணப்பம் டிஎன்பிடிஎஸ் ரேஷன் கார்டு லேட்டஸ்ட் அப்டேட் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி New Family Card TN Ration Card For Children Disabled Ration Card Application Tamil Nadu Government Ration Scheme

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மொபைலை பிளைட் மோடில் போட்டு இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி? ஒரு ஷாக்கிங் ட்ரிக்!மொபைலை பிளைட் மோடில் போட்டு இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி? ஒரு ஷாக்கிங் ட்ரிக்!Smartphone Tips : மொபைலை பிளைட் மோடில் போட்ட பிறகும் அதில் நீங்கள் இண்டர்நெட் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

குட் நியூஸ்! ஆதார் அட்டையில் இலவசமாக முகவரி மாற்றலாம் - காலக்கெடு நீட்டிப்புகுட் நியூஸ்! ஆதார் அட்டையில் இலவசமாக முகவரி மாற்றலாம் - காலக்கெடு நீட்டிப்புAadhaar card Free update : ஆதார் அட்டையில் இலவசமாக முகவரியை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை ஆதார் ஆணையம் நீட்டித்துள்ளது. முழு விவரம் இங்கே...
और पढो »

தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகள்தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகள்RBI, gold loan Rules : தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்Central Government scholarship : ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.25000 கல்வி உதவித் தொகை கொடுக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
और पढो »

Aadhar Card: இனி ஜெராக்ஸ் தேவையில்லை.. இந்த ஆப் போதும்!Aadhar Card: இனி ஜெராக்ஸ் தேவையில்லை.. இந்த ஆப் போதும்!ஆதார் கார்டு ஆப்பை UIDAI அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம் - முழு விவரம்.
और पढो »

LIVE : இந்திக்கு கடும் எதிர்ப்பு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரேஷன் கார்டு அப்டேட்LIVE : இந்திக்கு கடும் எதிர்ப்பு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரேஷன் கார்டு அப்டேட்LIVE : இந்திக்கு கடும் எதிர்ப்பு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரேஷன் கார்டு அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »



Render Time: 2026-05-02 20:41:12