அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..

Dhivyadharshini समाचार

அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..
TV Anchor DDSurgeryViral Photos
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

தொகுப்பாளர் டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..

TV Anchor Dhivyadharshini Surgery : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர், திவ்யதர்ஷினி . இவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சிஎஸ்கேவுக்கு விளையாடனும்... ஆசையை சொன்ன ஆர்சிபி வீரர் - தோனி மனசு வைப்பாரா?புது மருமகளிடம் இந்த 5 விஷயங்களை எதிர்பாக்காதீங்க - மாமியார்களே முக்கியமா நோட் பண்ணுங்கMercury Combustதமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பார்க்கும் முகமாக இருந்தவர், திய்வதர்ஷினி என்ற டிடி.

இது, வைரலாகி வருகிறது.தொகுப்பாளர் டிடிக்கு, arthritis எனப்படும் மூட்டு வீக்கம் குறைபாடு இருக்கிறது. இதனுடன் அவர் போராடி வந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது, அது தொடர்பான பதிவைதான் அவர் வெளியிட்டிருக்கிறார்.2 மாதத்திற்கு முன்னர் தனக்கு முட்டியில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தனது முட்டியை இதன் மூலம் முற்றிலுமாக மாற்றியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TV Anchor DD Surgery Viral Photos TV Anchor DD Knee Surgery TV Anchor DD Viral Photos TV Anchor DD Knee Surgery Photos TV Anchor DD In Hospital Latest News On Dhivyadharshini TV Anchor DD 4Th Knee Surgery திவ்யதர்ஷினி தொலைக்காட்சி தொகுப்பாள்ர் டிடி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திவ்யதர்ஷினிக்கு முட்டியில் அறுவை சிகிச்சை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...2024 September Rasipalan : ஆவணியில் இரண்டு வாரங்களும் புரட்டாசி இரு மாதங்களுமாக இருக்கும் செப்டம்பர் மாதத்தில் எந்த ராசிக்கு என்ன விதமான பலன்கள் இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
और पढो »

ஆடி போயி ஆவணி வந்தா நல்ல காலம் பொறக்கும்! பொறந்தாச்சு... ஆவணி முதல் வார ராசிபலன்!ஆடி போயி ஆவணி வந்தா நல்ல காலம் பொறக்கும்! பொறந்தாச்சு... ஆவணி முதல் வார ராசிபலன்!Weely Rasipalan August 19-25 : ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கன ராசிபலன் என்ன?
और पढो »

உடலுறவு பற்றிய கட்டுக்கதைகள்! ஆண்களை விட பெண்களுக்கே ஆசை அதிகம்உடலுறவு பற்றிய கட்டுக்கதைகள்! ஆண்களை விட பெண்களுக்கே ஆசை அதிகம்உடலுறவு பற்றி ஆண்கள் மீது இருக்கும் பொதுவான கட்டுக்கதைகளும், பெண்கள் மீதான இருக்கும் பிம்பங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 19 August to 25 August 2024: ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

எருமை பால் vs மாட்டு பால் : குழந்தைகளுக்கு கொடுக்க இரண்டில் எது சிறந்தது?எருமை பால் vs மாட்டு பால் : குழந்தைகளுக்கு கொடுக்க இரண்டில் எது சிறந்தது?Milk Benefits : குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க எருமை பால் சிறந்ததா? பசு பால் சிறந்ததா என்ற கேள்வி பொதுவாக இருக்கும் நிலையில், இவ்விரண்டு பாலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம்.
और पढो »

வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்கவேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்கWeight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
और पढो »



Render Time: 2025-02-13 18:51:27