Tamil Nadu Government, Anbu Karangal Scheme : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு மாதம் ரூ.2000 கொடுக்கும் அன்பு கரங்கள் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.
Tamil Nadu Government , Anbu Karangal Scheme : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு மாதம் ரூ.2000 கொடுக்கும் அன்பு கரங்கள் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித் தொகை500 ஆண்டுக்குப் பிறகு சனி குரு அபூர்வ நிகழ்வு, 4 ராசிகளுக்கு நல்ல நாட்கள், அனைத்திலும் வெற்றி Tamil Nadu Government , Anbu Karangal Scheme : தமிழ்நாடு அரசு மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில்,"அன்பு கரங்கள்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இக்குழந்தைகள் பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை"அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.1. ஆதரவற்ற குழந்தைகள் .3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் கொண்டவராக இருந்தால்5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் 3. குழந்தையின் வயது சான்று நகல் மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன்,"அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் மாவட்டங்களில் நடைபெறும்"உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம் என கன்னியாக்குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். மேலும் படிக்க | கலைஞர் கனவு இல்ல திட்டம் : விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகள் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் மேலும் படிக்க | பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு கொடுத்துள்ள அரிய வாய்ப்பு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!central government பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு கொடுத்துள்ள அரிய வாய்ப்பு!முதலமைச்சர் ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!PM Kisan 20வது தவணை இந்த நாளில் வருகிறது: அதற்கு முன் இந்த 5 பணிகளை செய்வது அவசியம்SIPAtal pension yojanaரயில்வே எடுத்த முக்கிய முடிவு.. 2.5 கோடி IRCTC ஐடிகள் அம்பேல், இந்த விதிகள் மாற்றம்
Anbu Karangal Scheme Tamil Nadu ₹2000 Monthly Aid For Orphans Tamil Nadu Government Child Welfare 2025 Apply For Anbu Karangal தமிழ்நாடு அரசு அன்பு கரங்கள் திட்டம் தமிழ்நாடு மாதம் ரூ.2000 உதவித்தொகை குழந்தைகளுக்கு தாய்தந்தையில்லா குழந்தைகள் உதவித்தொகை உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலத்திட்டம் தமிழ்நாடு அரசு நலத்திட்டங்கள் 2025 TN Orphan Support Scheme MK Stalin Welfare Scheme Ungaludan Stalin Camp Tamil Nadu ₹2000 Children Scheme Orphan Child Scheme TN Tamil Nadu Government Schemes For Children TN Govt Financial Help For Poor Children TN Social Welfare Programs TN CM Child Support Scheme Apply For Tamil Nadu Orphan Scheme
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Zee Business Exclusive: ரூ.2,200 கோடியில் மெகா முதலீட்டுத் திட்டம்ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனர் மற்றும் தலைவர் ஓய்வு பெற்ற டாக்டர் சுபாஷ் சந்திரா, நிறுவன வாரியம் விளம்பரதாரர்களால் ரூ.2,237 கோடி மதிப்பிலான மிகப்பெரிய முதலீட்டை அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.
और पढो »
Mutual Fund: ரூ.5,000 SIP முதலீட்டை ரூ.10 கோடியாக மாற்றிய பரஸ்பர நிதியம்HDFC ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு சுமார் 200 மடங்கு மொத்த வருமானத்தை வழங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், இந்த ஃபண்ட் ரூ. 5,000 SIP முதலீட்டை ரூ. 10 கோடியாக மாற்றியுள்ளது.
और पढो »
பெண்களுக்கு மாதம் ரூ.1200 தரும் மத்திய அரசு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் வறுமையில் வாழும் விதவைகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ரூ.17,000 இலவசம்! எப்படி பெறுவது?ஏர்டெல் பயனர்களுக்கு நிறுவனம் இலவசமாக ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தாவை வழங்குகிறது. இந்த ஏஐ சேவையை எப்படி க்ளெயிம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
படித்த பெண்கள், குடும்ப தலைவிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! உடனே விண்ணப்பிக்கவும்Tamilnadu Government : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும் படித்த பெண்கள், குடும்ப தலைவிகள், இளைஞர்கள் உளிட்டோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »
கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகைTamil Nadu Government : கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு மாத உதவித் தொகையுடன் கூடிய தொழிற் பயிற்சியில் சேருவதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »
