Tamil Nadu Government: 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேல்நிலை படிப்புகள், அதாவது இளங்கலை பட்டப்படிப்பில் சேருவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Government: 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேல்நிலை படிப்புகள், அதாவது இளங்கலை பட்டப்படிப்பில் சேருவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாய்ப்புபெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அடிப்பது ஓர் ஒழுக்க வழி? இல்லையா? Tamil Nadu Government News : 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பு தான் இது.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். சென்னை-98, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் 2025-2026ம் ஆண்டிற்கான பி.ஏ. பட்ட படிப்பு. எம்.ஏ. பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ , தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டுவருகின்றன. பி.ஏ. , எம்.ஏ. படிப்புகள் சென்னை பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, பிஜி.டி.எல்.ஏ, மற்றும் டி.எல்.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. பி.ஏ. , பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் ஆகியபட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் இக்கல்வி நிலையத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. +2 முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பி.ஏ. , இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஏ. முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும் உண்டு. விண்ணப்பங்கள் 21.04.2025 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எம்.ஏ. பட்ட மேற்படிப்பு பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் ஆகிய பட்ட பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்க இறுதி தேதி சென்னை பல்கலைக்கழக இளநிலை பட்ட படிப்பு தேரிவு முடிவுகள் வெளியாகும் வரை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சே வேண்டி கடைசி நாள் - 21.05.2025 ஆகும்.விண்ணப்பங்களை தபாலில் பெற, விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ200/- மற்றும் தபால் கட்டணம் ரூ.50/-க்கான வங்கி வரைவோலையினை"The Director. Tamihadu Insitute of Labour Studies, Chennai" என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவுஅஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு - ஒருங்கிணைப்பாளர்கள் , முனைவர் இராபுரமேஷ்குமார். இணைபேராசிரியர் / HOF, Mobile No. 9884159410, முனைவர் ச. கார்த்திகேயன், உதவி பேராசிரியர், Mobile No. 9965899822, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின் வாரிய சாலை, மங்களபுரம் அம்பத்தூர், சென்னை 600 098. தொலைபேசி எண். 044 - 29567885 / 29567886 Email:மேலும் படிக்க | மாணவர்கள் Scholarship பெற... இதுதான் கடைசி நாள்... விண்ணப்பிப்பது எப்படி? - தமிழக அரசு அறிவிப்பு மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!துளசி கழுத்தில் தாலி.. லக்ஷ்மிக்கு காத்திருந்த அதிர்ச்சி, அடுத்து நடந்தது என்ன? - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? - இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!ITR 2025: வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு விபரம்... தவறினால் அபராதம் விதிக்கப்படும்anti-inflammatory foodsWhite HairPF உறுப்பினர்களுக்கு 2 குட் நியூஸ்: பணம் எடுக்க ATM, UPI வசதி... ஜூன் முதல் ஆரம்பம்
Tamil Nadu Labor Management Courses BA In Labor Management Tamil Nadu MA In Labor Management Tamil Nadu தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு அறிவிப்பு தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் அறிவிப்பு 12 ஆம் வகுப்பு கல்லூரி சேர்க்கை அரசு கல்லூரி சேர்க்கை தொழில் மேலாண்மை படிப்புகள் Labor Studies Tamil Nadu Tamil Nadu Institute Of Labor Studies Admission Higher Education Tamil Nadu 2025 Tamil Nadu Government Courses For 12Th Pass Stude Admission To Tamil Nadu Labor Management Program BA MA Labor Management Admission 2025 Tamil Nadu Worker Management Education Tamil Nadu Government Announcement 2025 Tamil Nadu Admission Process For BA MA Labor Mana Tamil Nadu Institute Labor Studies Application 12Th Pass Courses Tamil Nadu Tamil Nadu BA MA Labor Management Admission Tamil Nadu Government Education 2025
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசு அதிரடி - அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்தமிழ்நாடு தலமைச்சர் ஸ்டாலினின், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்
और पढो »
Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாடு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி..!!Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாட்டில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »
மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்புTamil Nadu Governments Announcement : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.
और पढो »
LIVE : அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை CSK vs RCB மேட்ச் இன்று -இன்றைய முக்கிய செய்திகள்LIVE : அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை CSK vs RCB மேட்ச் இன்று -இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
TN 12th Result Live Update: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.... முக்கிய அப்டேட்TN 12th Result Live Update: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.... முக்கிய அப்டேட்
और पढो »
12th supplementary examination 2025 : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள், விண்ணப்பிப்பது எப்படி?12th supplementary examination 2025 Dates : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளுக்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வின் தேதிகள், எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »




