ஜெயலலிதா இடத்தை பிடிப்பாரா விஜய்? திமுகவுடன் நேரடியாக மோதுவது ஏன்? 2026-ல் என்ன நடக்கும்?

Vijay Tamil Nadu Politics समाचार

ஜெயலலிதா இடத்தை பிடிப்பாரா விஜய்? திமுகவுடன் நேரடியாக மோதுவது ஏன்? 2026-ல் என்ன நடக்கும்?
Vijay DMK Challenge 2026Vijay Jayalalithaa Political ComparisonActor Vijay DMK Opposition
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 78 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Vijay | விஜய் நடத்திய அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் அவரது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதே நேரம் தமிழக அரசியலிலும் சூட்டை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத அரசியல் களத்தில் விஜய் எண்ட்ரி கொடுத்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கள நிலவரம் என்ன?நேரடியாக திமுவை எதிர்ப்பது ஏன்?Bigg Boss 8 TamilDhoni IPL 2025 | சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தோனி! ரீட்டென்ஷன் லிஸ்ட்Vijay | விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு படு ஜோராக நடந்து முடிந்துள்ளது. 3 லட்சம் பேருக்கு மேல் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடுக்கு முன்பு வரை விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. அதற்கு ஏற்றார் போல மாநாட்டில் அனல் பறக்க பேசி அசத்திவிட்டார்.

ரஜினிகாந்த் இதேபோல கட்சியின் பெயரும், கொடியும் அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு அதன்பிறகு உடல்நலனை குறிப்பிட்டு அப்படியே அரசியலுக்கு குட்-பை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினாலும், அவரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இந்த சூழலில் தான் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களிலில் டாப் லிஸ்டில் இருக்கும் விஜய் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை ஆவேசமாக பேசிய விஜய், நேரடியாக திமுக தான் தனது அரசியல் எதிரி என்பதை குறிப்பிட்டுள்ளார்.அவர் அதிமுக குறித்து பேசாததற்கு அவர் கூட்டணி அமைத்துக் கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்பட்டாலும், ஜெயலலிதாவாக தன்னை நினைத்து திமுகவை எதிர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது. அதிமுக கட்சி இப்போது பிளவு பட்டு உள்ளதால், பலவீனமாக கட்சியாக பார்க்கப்படுகிறது.

மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் கொண்டது தவெக என விஜய் பேசியுள்ளார். கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள் என்றும் விஜய் கூறியுள்ளார். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் சம உரிமை என்று விஜய் பேசி இருப்பது, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு வலைவீசத்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். விஜய் கட்சி தொடங்கி இருப்பது திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு சவாலாக அமையுமா? இல்லை அரசியல் களத்தில் விஜய் சறுக்கலை சந்திப்பாரா? ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிறப்பும் தொனியில் விஜய் ஆவேசமாக மேடையில் பேசியது மக்களிடம் எடுபடுமா என்பதை எல்லாம் பொருத்திருந்து பார்க்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay DMK Challenge 2026 Vijay Jayalalithaa Political Comparison Actor Vijay DMK Opposition Vijay Tamil Nadu Political Entry 2026 Vijay Vs DMK Tamil Nadu Election Vijay Political Rally Highlights விஜய் ஜெயலலிதா தவெக தமிழக வெற்றிக் கழகம் விஜய் செய்திகள் திமுக Vs விஜய் தமிழ்நாடு அரசியல் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?
और पढो »

கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?
और पढो »

1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!
और पढो »

ஜெயலலிதா வரிகளை வைத்து தவெக மாநாட்டுக்கு விஜய் அழைப்புஜெயலலிதா வரிகளை வைத்து தவெக மாநாட்டுக்கு விஜய் அழைப்புVijay, Tamilaga Vettri Kazhagam : ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
और पढो »

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »

30 நாட்கள் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மோசமான மாற்றங்கள்..!30 நாட்கள் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மோசமான மாற்றங்கள்..!White Rice Benefits | வெள்ளை அரசியை 30 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் நடக்கும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »



Render Time: 2025-02-13 16:38:08