யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
Whistle Podu Lyrical Video : விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் கோட் படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை, நடிகர் விஜய் பாடியிருக்கிறார். யுவ இசையில் ரிலீஸாகியிருக்கும் இப்பாடல் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.இன்று சென்னை மேட்ச் இருப்பதை தொடர்ந்து வெளியாகியுள்ளதுகுரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்வேகமாக வெயிட்டை குறைக்கணுமா... இந்த 6 பழங்கள் உதவும்...
விஜய் பாடியிருக்கும் ‘விசில் போடு’ பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ குறித்து நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். இப்பாடலிற்கு விசில் பாேடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.விசில் போடு பாடல் வெளியாவதற்கு முன்னர் ரசிகர்கள் பலர் “நாளை யுவனின் சம்பவமா, யுவனுக்கு சம்பவமா..” என கேட்டு வந்தனர்.
தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநர் என்ற பெயரெடுத்த வெங்கட் பிரபு, ஏற்கனவே நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார். இதையடுத்து, விஜய்யை வைத்தும் அதே போன்ற ஒரு ஜாலியான திரைக்கதையுடன் படத்தை இயக்குகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் விஜய், GOAT படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரிலேயே இவருக்கு 2 வேடங்கள் என்பது தெரிய வந்து விட்டது. இதில், அவர் அப்பா-மகன் என இரு பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.
மேலும் படிக்க | Salman Khan : சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு! கொலை முயற்சியா? நடிகருக்கு என்ன ஆனது? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தனுஷின் தந்தை என வழக்கு போட்ட கதிரேசன் காலமானார்... கடைசி காலத்தில் பட்டினியால் வாடிய சோகம்மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்...
The GOAT The Greatest Of All Time GOAT Movie Thalapathy Vijay Venkat Prabhu Whistle Podu Song Release Whistle Podu Song Tamil Lyrical Video Whistle Podu Lyrical Video Tamil Whistle Podu Song Release விசில் போடு பாடல் ரிலீஸ் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் பாடல் ரிலீஸ் கோட் படத்தில் முதல் சிங்கிள் GOAT Movie First Single Lyrical Video GOAT Movie Whistle Podu Song விஜய் பாடிய விசில் போடு பாடல் விசில் போடு பாடல் எப்படியிருக்கிறது